கே. பி. நீலமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Reference edited with ProveIt
வரிசை 1:
'''கே. பி. நீலமணி''' ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவருடைய படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.<ref>http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-71.htm திரு.கே.பி.நீலமணி
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்</ref>
 
==சொந்த வாழ்க்கை==
கே. பி. நீலமணி அவர்களின் மனைவி ஜானகி நீலமணி. கே. பி. நீலமணி அவர்கள் [[மயிலாப்பூர்|மயிலாப்பூரில்]] கடன் வழங்கும் நூலகம் ஒன்றை நடத்திவந்தார். இவரது மறைவுக்கு பின்னர் இவரது மனைவி அந்நூலகத்தை நடத்தி வருகிறார்.<ref>{{Cite web |url=https://www.thehindu.com/news/cities/chennai/senior-citizens-run-small-enterprises-taking-the-pandemic-in-their-stride/article33256448.ece |title=Senior citizens run small enterprises, taking the pandemic in their stride |last=Seshadri |first=Baskar |date=2020-12-05 |website=The Hindu |language=en-IN |access-date=2021-03-06}}</ref>
 
== இயற்றியுள்ள நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கே._பி._நீலமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது