கே. பி. நீலமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Reference edited with ProveIt
Reference edited with ProveIt
 
வரிசை 3:
 
==சொந்த வாழ்க்கை==
கே. பி. நீலமணி அவர்களின் மனைவி ஜானகி நீலமணி. கே. பி. நீலமணி அவர்கள் [[மயிலாப்பூர்|மயிலாப்பூரில்]] கடன் வழங்கும் நூலகம் ஒன்றை நடத்திவந்தார். இவரது மறைவுக்கு பின்னர் இவரது மனைவி அந்நூலகத்தை நடத்தி வருகிறார்.<ref>{{Cite web |url=https://www.thehindu.com/news/cities/chennai/senior-citizens-run-small-enterprises-taking-the-pandemic-in-their-stride/article33256448.ece |title=Senior citizens run small enterprises, taking the pandemic in their stride |last=Seshadri |first=Baskar |date=2020-12-05 |website=The Hindu |language=en-IN |access-date=2021-03-06}}</ref> இந்த நாவலை எழுதியுள்ள நீலமணி, கும்பகோணம் பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களிடமும்; திருவாளப் புத்தூர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளையவர்களிடமும் முறையாக [[வயலின்]] கற்றுத் தேர்ந்தவர். ஆயினும் இசையைத் தொழிலாகக் கொள்ளாமல் [[தினமணி]]யில் ஆசிரியர் குழாமில் பணியாற்றி வந்தார்.<ref>{{Cite book |year=1985 |title=புல்லின் இதழ்கள் |url=https://ta.wikisource.org/s/7i82}}</ref>
 
== இயற்றியுள்ள நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கே._பி._நீலமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது