ராஜேஷ்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 29:
}}</ref> 1980களிலும் 90களிலும் [[தமிழ் நாடு|தமிழ்நாட்டில்]] பிரபலமாக இருந்த “பாக்கெட் நாவல்” புத்தகங்களை ஆயிரக்கணக்கில் எழுதியதன் மூலம் புகழ் பெற்றவர். தமிழின் [[காகிதக்கூழ் புனைவு|காகிதக்கூழ் புனைவின்]] ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
 
[[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரைச்]] சேர்ந்த ராஜேஷ் குமார் 20.03.1947 ல் பிறந்தார். பெற்றோர் ரங்கசாமி, கிருஷ்ணவேணி. இயற்பெயர் ராஜகோபால். கோவை ராமகிருஷ்ண வித்யாலயத்தில் கல்வி கற்றார். பவானிசாகர் பயிற்சிப் பள்ளியில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். 1968ல் [[கல்கண்டு]] இதழில் தன் முதல் சிறுகதையை வெளியிட்டார். இவரது முதல் புதினம் “வாடகைக்கு ஒரு உயிர்” 1980ல் வெளியானது. பின் [[ஆனந்த விகடன்]], [[குமுதம்]] போன்ற வெகுஜன இதழ்களிலும் பெஸ்ட் நாவல், திகில் நாவல், எவரெஸ்ட் நாவல், கிரேட் நாவல், கிரைம் நாவல் போன்ற பாக்கெட் நாவல் பதிப்புகளிலும் இவரது படைப்புகள் வெளியாகின. விவேக்-ரூபலா என்ற புகழ்பெற்ற துப்பறியும் சோடிப் பாத்திரங்கள் இவரால் உருவாக்கப்பட்டவை. இவரது சில படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பிளாஃப்ட் பதிப்பத்தால் வெளியிடப்பட்டுள்ளன. 2009ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் [[கலைமாமணி விருது]] இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
==படைப்புகள்==
 
"https://ta.wikipedia.org/wiki/ராஜேஷ்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது