கியூபெக்வா கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Logo du Bloc qucois.png|thumb|right|100px|க்குயூபெக்கா கட்சி]]
'''க்யூபெக்வா கட்சி''' (Bloc Québécois) [[கனடா|கனடிய]] மத்தியக் [[கூட்டாட்சி]] அரசியலில் ஒரு முக்கிய கட்சியாகும். இக்கட்சியின் முக்கிய நோக்கம் கியுபெக் மாகாணத்தை ஜனநாயக முறையில் ஒரு தனிநாடு ஆக்குவதாகும். இதற்கு இக்கட்சி அரசியல் மார்க்கத்தை கைகொள்கின்றது. வன்முறை வழிகள் எதிலும் இக்கட்சி ஈடுபடுவதில்லை. இக்கட்சி 1990 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/கியூபெக்வா_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது