முத்தரையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கள்வர் கள்வன்
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 5:
தமிழ்ச் செய்யுள்களான நாலடியார் மற்றும் [[முத்தொள்ளாயிரம்|முத்தொள்ளாயிரத்தில்]] முத்தரையர் குடித்தலைவர்களைப் பற்றிய பாராட்டுத் தகவல்கள் காணப்படுகின்றன.<ref name="erumainad">{{cite book|title=Bulletin, Volume 3, Issue 2|author=Anthropological Survey of India|publisher=India. Dept. of Anthropology|page=8}}</ref><ref>{{Cite web|url=http://www.tamilvu.org/library/l2800/html/l2800ind.htm|title=Naladiyar|last=|first=|date=|website=www.tamilvu.org|archive-url=|archive-date=|dead-url=|access-date=2020-06-10|Verse=200, 296}}</ref>
 
7 முதல் 8 ஆம் நூற்றாண்டுகளில் முத்தரையர், பல்லவர்கள் கீழ் குறுநில மன்னர்களாக, காவேரி ஆற்றின் வளமான சமவெளிகளைக் கட்டுப்படுத்தினர். காஞ்சிபுரத்தில் வைகுந்த பெருமாள் கோவிலில் ஒரு கல்வெட்டு ஒரு முத்தரைய அரசன் பற்றி கூறுகிறது. வரலாற்றாசிரியர் டி. ஏ. கோபினாத ராவ் படி, இந்த அரசன் சுவரன் மாறன். இந்தக் கல்வெட்டில் ஆநிரை கவர வரும் கள்வர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து தடுத்ததால் இவர் "கள்வர் கள்வன்" என்று அழைக்கப்படுகிறார். வரலாற்றாசிரியர் மகாகலிங்கத்தின் கூற்றுப்படி, சுவரன் மாறன், பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மனின் படைத் தலைவரான உதயச்சந்திராவுடன் சேர்ந்து [[சேரர்]]கள் மற்றும் [[பாண்டியர்]]களுக்கு எதிராக குறைந்தது பன்னிரண்டு போர்களில் ஈடுபட்டார்.<ref>{{Cite news|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/9th-century-temple-gets-facelift/article15211350.ece|title=9th century temple gets facelift|work=The Hindu|access-date=2017-03-20|language=en}}</ref> தஞ்சாவூர் மற்றும் வல்லம் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததாக சுவரன் மாறன் செந்தலை கல்வெட்டு குறிப்பிடுகிறது. பொ.ஊ.பி 850 களில் [[சோழர்]]கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது [[விசயாலயச் சோழன்]] தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றினான்.<ref>{{cite book|title=Indian History|publisher=Tata McGraw-Hill Education|page=B55}}</ref>
 
முத்தரையர்களுள் நன்கறியப்பட்ட ஆட்சியாளர்கள் முதலாம் குவாவன் (குணமுதிதன்), பெரும்பிடுகு முத்தரையர் (குவாவன் மாறன்), மாறன் பரமேசுவரன் (இளங்கோவதிரையர்), இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் (சுவரன் மாறன்) ஆகியோராவர் .<ref>{{cite book|title=Feudatories of South India, 800-1070 A.D.|author=Ve Pālāmpāḷ|publisher=Chugh Publications |year=1978|page=135}}</ref><ref>{{cite book|title=Hero-stones in Tamilnadu|author=Naṭan̲a Kācinātan̲|publisher=Arun Publications |year=1978|page=20}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/முத்தரையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது