எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎உசாத்துணைகள்: re-categorisation per CFD using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 2:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரதன், [[இந்தியா]]வில் [[சென்னை]]யில் பிறந்தவர். சென்னையில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள [[பொன்னேரி]] போர்டு உயர்நிலைப்பள்ளியில்உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இவருடைய தந்தையார் அரங்க ஐயங்கார் அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார்<ref>[http://www-history.mcs.st-andrews.ac.uk/Biographies/Varadhan.html வாழ்க்கைக் குறிப்பு]</ref>. [[1959]] இல் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] சிறப்பு (ஆனர்சு) பட்டம் பெற்று அடுத்த ஆண்டு முதுமானிமுதுகலை (M.A.) பட்டமும் பெற்றார். பின்னர் [[கொல்கத்தா]] [[இந்தியப் புள்ளியியல் கழகம்|இந்தியப் புள்ளியியல் கழகத்தில்]], புகழ் பெற்ற புள்ளி இயலர்புள்ளியியலர் [[சி. ஆர். ராவ்|சி. ஆர். ராவின்]] தலைமையின் கீழ் ஆய்வு செய்து [[1963]] இல் முனைவர் பட்டம் பெற்றார். முதுமுனைவர்ப் பேராளராக (Postdoctoral Fellow), [[கூராண்ட்டு கணிதவியல் கழகம்|கூராண்ட்டு கணிதவியல் கழகத்தில்]] [[1963]] இலிருந்து [[1966]] வரையில் பணியாற்றினார். 1966 இல்1966இல் அங்கேயே துணைப் பேராசிரியரானார். [[1968]] இல் இணைப்பேராசிரியரானார். [[1972]] இல் முழுப்பேராசிரியராகபேராசிரியராக பணி பணியேற்றம்பெற்றுஉயர்வுபெற்று, [[1980]] இலிருந்து [[1984]] வரையும் மறுபடியும் [[1992]] இலிருந்து [[1994]] வரையிலும் அக்கழகத்திற்கு இயக்குனராகப் பணியாற்றும் பேறும் பெற்றார்.
 
அவர்இவரது மனைவி வசுந்தரா வரதன் [[நியூ யார்க்நியூயார்க் பல்கலைக்கழகத்தில்]] பேராசிரியராக இருக்கிறார். இத்தம்பதியினருக்கு அசோக் என்ற ஒரு மகன். இவருக்கு மூத்தவர், கோபால், நியூ யார்க்நியூயார்க் உலக வணிக மையத்தில் இடம்பெற்ற 9/11 தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர்.
 
==பரிசுகளும் பெருமைகளும்==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._ஆர்._ஸ்ரீனிவாச_வரதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது