மணிரத்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Santhoshsum1spclஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 13:
'''மணி ரத்னம்''' (பிறப்பு - [[ஜூன் 2]], [[1956]]) அவர்களின் இயற்பெயர் கோபால ரத்னம் சுப்ரமணியம் ஆகும். இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ் திரைப்பட [[தமிழ்த் திரைப்பட இயக்குநர்களின் பட்டியல்|இயக்குனர்]]களுள் ஒருவர். இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எனப் பலத் துறைகளில் தடம் பதித்தவர். இவர் திரைப் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2002ல் [[பத்மசிறீ|பத்மஸ்ரீ விருது]]<ref>{{Citation|title=The Hindu : Padma Vibhushan for Rangarajan, Soli Sorabjee|url=http://www.thehindu.com/2002/01/26/stories/2002012605040100.htm|website=www.thehindu.com|accessdate=2018-06-24}}</ref> வழங்கி கௌரவித்தது.
 
== மாறுபட்ட இயக்குனர் ==
* தமிழ் திரையுலகில் இயக்குனர் [[கே. பாலச்சந்தர்]], [[பாலு மகேந்திரா]] வரிசையில் '''மணிரத்னம்''' அவர்கள் தத்ரூபமான மாறுபட்ட கதை அம்சம் கொண்ட காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய திரைப்படம் இயக்கும் பாணி. இவருடைய படங்கள் சிறப்பான திரைக்கதைக்கும், நேர்த்தியான [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]]த்திற்கும், சுருக்கமான வசனங்களுக்கும், பெயர் பெற்றவை.
 
* மணிரத்னம் யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்யாமலேயேபணியாற்றாமல், நேரடியாக தன் முதல் படமாகிய ''[[பல்லவி அனுபல்லவி]]'' படத்தினை இயக்கினார். முதல் சில படங்கள் வெற்றிபெறாவிட்டாலும் அவர் ஐந்தாவதாக இயக்கிய ''[[மௌன ராகம்]]'' (1986) பெரும் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது. தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை பெற்றார். அடுத்து இயக்கிய [[நாயகன்|நாயகன் (1986)]] இதுவும் ஒரு பெரும் வெற்றிப்படமானது. இவருடைய தீவிரவாத எதிர்ப்புப் படங்களான ''[[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]] (1992), [[பம்பாய் (திரைப்படம்)|பம்பாய்]] (1995), [[தில் சே|உயிரே]]'' (1998) ஆகியவை பெரிதும் பேசப்பட்டன.
 
* ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றிருக்கிறார்.
 
மெட்ராஸ் டாக்கீஸ்<ref>{{Citation|title=About Us{{!}} Maniratnam {{!}} Suhasini Maniratnam|url=http://madras-talkies.blogspot.com/p/about-us.html|website=Madras Talkies {{!}} Maniratnam {{!}} Suhasini Maniratnam|accessdate=2018-06-24}}</ref> என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/மணிரத்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது