தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 47:
| after_party = அறிவிக்கப்படவில்லை
}}
'''தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல்''' 2021 ஏப்ரல் 6 இல் [[ கேரள சட்டமன்றத் தேர்தல், 2021|கேரளா]] [[மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021|மேற்கு வங்காளம்]] [[அசாம் சட்டமன்றத் தேர்தல், 2021|அசாம்]] [[ புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2021|புதுச்சேரி]] சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது. [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்றத்துக்கான]] [[தமிழக சட்டமன்றத் தொகுதிகள்|234 தொகுதிகளுக்கு]] தேர்தல்கள் நடைபெறும்.<ref>{{Cite web|url=https://www.indiatoday.in/india-today-insight/story/will-modi-remain-the-shah-of-indian-politics-in-2020-1632502-2019-12-30|title=Will Modi remain the Shah of Indian politics in 2020?|website=India Today}}</ref><ref>{{Cite web|url=https://www.thehindubusinessline.com/news/national/ruling-aiadmk-faced-first-electoral-rout-in-8-years-in-2019/article30431178.ece|title=Ruling AIADMK faced first electoral rout in 8 years in 2019|website=@businessline}}</ref> [[பதினைந்தாவது தமிழ்நாடு சட்டமன்றம்|15-வது சட்டமன்றத்துக்கான]] பதவிக்காலம் 2021 மே 24 இல் முடிவடைகிறது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் [[ஜெ. ஜெயலலிதா]], [[மு. கருணாநிதி]] ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.
 
தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல், 2021|கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல்]] நடைபெறும்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_2021" இலிருந்து மீள்விக்கப்பட்டது