மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
| type = legislative
| ongoing = yes
| Surveys_polls = #Surveys and polls
| turnout =
| previous_election = மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2016
வரி 76 ⟶ 75:
}}
 
'''2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல்கள்''' ('''2021 Legislative Assembly elections'''), 27 மார்ச் 2021 முதல் 29 ஏப்ரல் 2021 முடிய எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 2 மே 2021 அன்று நடைபெறுகிறது.<ref>[https://www.bbc.com/tamil/india-56208660 மேற்கு வங்காள சட்டமன்றத்துக்கு வாக்குப்பதிவு 27 மார்ச் முதல் ஏப்ரல் 29 முடிய, தேர்தல் முடிவுகள் மே 2 வெளியீடு]</ref> [[கேரள சட்டமன்றத் தேர்தல், 2021|கேரளா]] [[அசாம் சட்டமன்றத் தேர்தல், 2021|அசாம்]] [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|தமிழ்நாடு]] [[புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2021|புதுச்சேரி]] ஆகிய சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இம்மாநிலத்தில் நடக்கும் மும்முனை போட்டித் தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் [[மம்தா பானர்ஜி]] தலைமையிலான [[அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு|திரிணாமுல் காங்கிரஸ்]] மற்றும் [[கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா]] ஒரு கூட்டணியாகவும், பொதுவுடமைக் கட்சிகள் மற்றும் [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சி '''மகாஜோத்''' எனும் பெயரில் கூட்டணியாகவும், [[பாரதிய ஜனதா கட்சி]] தலைமையில் [[தேசிய ஜனநாயக கூட்டணி]] போட்டியிடுகிறது.
 
==தேர்தல் அட்டவணை==