ச. வெ. இராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 19:
}}
 
[[சர்]] '''சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman)''' ([[நவம்பர் 7]], [[1888]] - [[நவம்பர் 21]], [[1970]]) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் [[இயற்பியல்]] துறைக்கான [[நோபல் பரிசு|நோபல் பரிசைப்]] பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் <u>அலைநீள மாற்றத்தை </u> இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு '''[[இராமன் விளைவு]] (''Raman Effect'')''' என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது,. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்
 
சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், [[தமிழ் நாடு|தமிழ்நாட்டிலே]] உள்ள [[திருச்சிராப்பள்ளி|திருச்சிராபள்ளிக்கு]] அருகில் அமைந்த [[திருவானைக்காவல்]] எனும் ஊரில் பிறந்தார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/ச._வெ._இராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது