தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 60:
* [[திமுக]] அறுதி பெரும்பான்மை இல்லாமல் மைனாரட்டியில் இம்முறை வெற்றி பெற்றதுக்கு காரணம் [[திமுக]] கூட்டணியில் இருந்த மத்திய [[காங்கிரஸ் கட்சி]] தனது வரைமுறையற்ற அதிகாரத்தை பயன்படுத்தி கொண்டு [[இந்திய தேர்தல் ஆணையம்|தேர்தல் ஆணையத்தின்]] உதவியுடன் [[திமுக]] அதிக இடங்களில் தோல்வியுற்று [[திமுக]]விற்கு தனிபெரும்பான்மை கிடைக்காமல் செய்ததற்க்கு காரணம் [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] தலைவி [[சோனியா காந்தி]] தனது கணவரும் முன்னாள் பிரதமர் [[ராஜீவ் காந்தி]]யை தற்படுகொலையை ஏவி படுகொலை செய்த [[விடுதலைப் புலிகள்]] தலைவர் [[வே. பிரபாகரன்]] மற்றும் ஈழதமிழ்மக்களை அழிக்கும் முடிவை எடுத்திருந்த நிலையில் அதற்காக ஈழதமிழற்களுக்கும், விடுதலை புலிகளுக்கும் ஆதரவாக செயல்பட்டு வந்த [[திமுக]] ஆட்சியில் முதலமைச்சர் [[மு. கருணாநிதி]] அவர்கள் தற்போது தேர்தலில் [[திமுக]]-[[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] கூட்டணி தலைமையை பகடைகாயாக பயன்படுத்தி கொண்டு [[காங்கிரஸ் கட்சி]] தலைவி [[சோனியா காந்தி]]யும், [[இலங்கை அரசாங்கம்|இலங்கை அரசாங்கத்திற்கு]] துணை நின்று உதவியதுடன் [[இலங்கை இராணுவம்|சிங்கள ராணுவத்திற்கு]] ஆயுதம் வழங்கி போர் என்ற பெயரில் இனப்படுகொலை செய்து ஈழதமிழற்களையும், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனையும் கொன்று அழிக்க திட்டமிட்டு [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2009|2009 நாடாளுமன்றத் தேர்தலின்]] போது அந்த இனப்படுகொலை என்ற பெயரில் தனது வஞ்சகமான சதி திட்டத்தை செய்து முடித்தார்.
 
* இந்த ஈழதமிழற்களை பழிவாங்கும் படலத்தின் போது [[திமுக]] தனிப்பெரும்பான்மையோடு இருந்தால் [[காங்கிரஸ் கட்சி]]யை கூட்டணியிலிருந்து விலக்கி [[காங்கிரஸ் கட்சி|காங்கிரசின்]] முறைமுகமானமறைமுகமான வரைமுறையற்ற வன்முறை இனப்படுகொலை செயல்பாட்டை நோக்கி [[மு. கருணாநிதி]] அவர்கள் எதிர்த்து எதிர்வினை ஆற்றிவிடுவார். என்ற பயத்தால் [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] ஈழதமிழர் இனப்படுகொலைக்கு [[திமுக]]வை ஒரு பகடைகாயாக பயன்படுத்தி கொண்டது என்று இந்திய தேர்தல் ஆணையம் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளது.
 
== தேர்தல் முடிவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_2006" இலிருந்து மீள்விக்கப்பட்டது