வானூர் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
வரிசை 2:
 
== தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் ==
2007ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்படி [[வானூர் வட்டமும்வட்டம்]] மற்றும் [[விழுப்புரம் வட்டம்| விழுப்புரம் வட்டத்தின்]] ஒரு பகுதியையும் உள்ளடக்கியவாறு மாற்றியமைக்கப்பட்டது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.26 [[இலட்சம்]] ஆகும். வாக்களர்களில் வன்னியர் 30%, பட்டியல் இன மக்கள் 20%, உடையார் மற்றும் ரெட்டியார் 40, இசுலாமியர், மீனவர் மற்றும் பிறர் 10% ஆகவுள்ளனர். வானூர் (தனி) சட்டமன்றத்தின் பகுதிகள் பின்வருமாறு: <ref>[https://www.dinamani.com/elections/tamil-nadu/constituencies/2021/mar/07/tn-assembly-election-2021-vanur-constituency-3576248.html வானூர் (தனி) சட்டமன்றத்தின் பகுதிகள்]</ref>
 
கொடுக்கூர், சித்தலம்பட்டு, திருமங்கலம், முட்ராம்பாட்டு, கலிங்கமலை, வழுதாவூர், பக்கிரிப்பாளையம், நெற்குணம், குராம்பாளையம், வாதனூர், மாத்தூர், சேஷங்கனூர், கலித்திராம்பட்டு, அம்மணங்குப்பம், பெரியபாபுசமுத்திரம், சின்னபாபுசமுத்திரம், பள்ளிதென்னல், நவமால்காப்பேர், கண்டமங்கலம், ஆழியூர், பள்ளிநெலியனூர், கொத்தாம்பாக்கம், பள்ளிச்சேரி, பள்ளிப்புதுப்பட்டு, மிட்டாமண்டகப்பட்டு, நவமால் மருதூர், கோண்டூர், சொக்கம்பட்டு, மெட்டுப்பாளையம், கொங்கம்பட்டு, சொரப்பூர், வீராணம், பாக்கம், கிருஷ்ணாபுரம், ராம்பாக்கம், சொர்ணாவூர் கீழ்பாதி, சொர்ணாவூர் மேல்பாதி, களஞ்சிக்குப்பம் மற்றும் பேரிச்சம்பாக்கம் கிராமங்கள் <ref>[http://eci.nic.in/delim/Final_Publications/Tamilnadu/Final%20Notification%20&%20Order%20.pdf தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு]</ref> இத்தொகுதியின் பரப்பாகும்.
"https://ta.wikipedia.org/wiki/வானூர்_(சட்டமன்றத்_தொகுதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது