சந்திரமலர் ஆனந்தவேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 34:
'''சந்திரமலர் ஆனந்தவேல்''' (பி. 1941) மலேசியாவின் காவல் துறையில் உயர்ந்த பதவிகளில் ஒன்றான துணை ஆணையர் பதவியை வகித்த முதல் மலேசியப் பெண்மணி. அனைத்துலகக் காவல் துறையின் மாநாடுகளில் [[மலேசியா]] வைப் பிரதிநிதித்தவர். [[ஐக்கிய நாடுகள் அவை]] யில் உயர் காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். மலேசியக் காவல் துறைப் பயிற்சிக் கல்லூரியின் முதல் பெண் ஆணையர்.
 
சந்திரமலர் [[இண்டர்போல்]] எனும் அனைத்துலகப் போலீஸ் படையில் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய முதல் மலேசியப் பெண்மணி. நூற்றுக்கணக்கான சிவப்பு விளக்கு மாதர்களை நல்வழி படுத்தியவர். ஆயிரக் கணக்கான போதைப் பித்தர்களுக்குச் சீர்திருத்த வழிகளைக் காட்டி அவர்கள் சுயதொழில்களில் ஈடுபட ஊக்குவிப்பு செய்தவர்.<ref>[https://www.astroulagam.com.my/lifestyle/woman-steel-who-rescued-underage-girls-prostitution-72374 A. Chandramalar was the first woman to head the Anti-Vice Branch in Penang in the 1970s.]</ref>
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சந்திரமலர்_ஆனந்தவேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது