சந்திரமலர் ஆனந்தவேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 58:
=== சீருடை இல்லாத பணி ===
 
சில சூதாடிகள் ஜன்னல் வழியாக எகிறிக் குதித்து “Kelinga cha bor lai leow!” என்று சீன மொழியில் கத்திக் கொண்டு ஓடுவார்கள். “இந்தியப் பெண் வந்து விட்டாள்’ என்று பொருள்.<ref>[https://tamizharmedia.com/2018/04/06/woman-of-steel-puan-chandramalar-a-remarkable-malaysia-tamil-lady-story/ At gambling venues, she would blend in with the gamblers to get a ringside seat and then quip, “Saya pun boleh main-kah?”]</ref> ‘ஒரு பெண்ணால் தண்டிக்கப் படுவதை எந்த ஓர் ஆணும் விரும்புவது இல்லை. ஆனால், ஓர் அதிகாரி ஊழல் இல்லாதவர் என்று தெரிந்ததும் குற்றவாளிகள் அந்த அதிகாரிக்கு மதிப்புயையும் மரியாதையையும் கொடுப்பார்கள்’ என்று சொல்கிறார் சந்திரமலர்.
 
போதைப் பொருளும் விபசாரமும் இணைந்தே செல்பவை. அதனால் விபாசார ஒழிப்பு நடவடிக்கைகளின் போது போதைப் பொருள் ஒழிப்பு அதிகாரிகளையும் உடன் அழைத்துச் செல்வார். இளம்பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பெண்கள் தங்கி இருக்கும் இடங்களில் காவல் துறையினர் நுழைய முடியாது. ஆனால், போதைப் பொருள் ஒழிப்புச் சட்டத்தின் கீழ அவர்கள் நடவடிக்கை எடுக்க முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/சந்திரமலர்_ஆனந்தவேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது