பாகன் செராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox settlement |official_name = பாகன் செரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 51:
|footnotes =
}}
'''பாகன் செராய்''' ''(Bagan Serai)'' [[மலேசியா]], [[பேராக்]] மாநிலத்தில், [[கிரியான்]] மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். [[பினாங்கு]] பெருநகரத்தில் இருந்து 52 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரத்தைச் சுற்றிலும் நிறைய [[ரப்பர்]], [[தேயிலை]], [[காபி]], [[கரும்பு]], [[செம்பனை எண்ணெய்|செம்பனை]]த் தோட்டங்கள் உள்ளன.
 
1850-ஆம் ஆண்டுகளில் இந்த நகரத்தின் சுற்றுப் பகுதிகளில் [[காபி]]; [[கரும்பு]] தோட்டங்கள் திறக்கப் பட்டன. அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு [[தமிழ்நாடுதமிழ்நாட்டில்]] இருந்து ஆயிரக்கணக்கான [[தமிழர்கள்]] [[கங்காணி முறை]]யில் கொண்டு வரப்பட்டார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/பாகன்_செராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது