பாகன் செராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 51:
|footnotes =
}}
'''பாகன் செராய்''' ''(Bagan Serai)'' [[மலேசியா]], [[பேராக்]] மாநிலத்தில், [[கிரியான்]] மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்.<ref>[[http://www.mdkerian.gov.my/en/mdk/profile/background MDK was established and gazetted on 1 September 1979.]]</ref> [[பினாங்கு]] பெருநகரத்தில் இருந்து 52 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரத்தைச் சுற்றிலும் நிறைய [[ரப்பர்]], [[தேயிலை]], [[காபி]], [[கரும்பு]], [[செம்பனை எண்ணெய்|செம்பனை]]த் தோட்டங்கள் உள்ளன.
 
1850-ஆம் ஆண்டுகளில் இந்த நகரத்தின் சுற்றுப் பகுதிகளில் [[காபி]]; [[கரும்பு]] தோட்டங்கள் திறக்கப் பட்டன. அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] இருந்து ஆயிரக்கணக்கான [[தமிழர்கள்]] [[கங்காணி முறை]]யில் கொண்டு வரப்பட்டார்கள்.
 
[[தீபகற்ப மலேசியா]]வில் அதிகமாகத் தமிழர்கள் வாழும் இடங்களில் பாகன் செராய் நகரமும் ஒன்றாகும். இந்தியர்கள் கிராமம் (Kampung India) எனும் பெயரில் இங்கு ஒரு கிராமம் உள்ளது.<ref>[[https://postcode.my/perak-bagan-serai-kampung-india-34300.html Kampung India, Bagan Serai]]</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/பாகன்_செராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது