"தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
* தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
* மின்னணு இயந்திரம் வைக்கப்படும் அறையில் உயர் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின்போது வீடியோ பதிவு செய்யப்படும்.
* வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் கட்சிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து 24 மணி நேரத்தில் இந்தியத் தேர்தல் ஆனையத்தின்ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
 
== தேர்தல் அட்டவணை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3117353" இருந்து மீள்விக்கப்பட்டது