பாகன் செராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 51:
|footnotes =
}}
'''பாகன் செராய்''' ''(Bagan Serai)'' [[மலேசியா]], [[பேராக்]] மாநிலத்தில், [[கிரியான்]] மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்.<ref>[http://www.mdkerian.gov.my/en/mdk/profile/background MDK was established and gazetted on 1 September 1979.]</ref> [[பினாங்கு]] பெருநகரத்தில் இருந்து 52 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தகிரியான் நகரத்தைச்நெல் சுற்றிலும்அறுவடை நிறையதிட்டத்தின் [[ரப்பர்]]கீழ், [[தேயிலை]],பாகன் செராய் நகரம் ஒரு முக்கியமான நெல் சேகரிப்பு மையமாக விளங்குகிறது. இதற்கு கிரியான் நீர்ப் பாசனத் திட்டம் (Kerian Irrigation Scheme) என்றும் பெயர். மலேசியாவில் மிகப் பழைமையான நீர்ப் பாசனத் திட்டம் ஆகும்.<ref>[[காபி]]https://www.researchgate.net/figure/Layout-of-Kerian-Irrigation-Scheme_fig1_4875186 Kerian Irrigation Scheme, [[கரும்பு]]situated at the northwest corner of the state of Perak in Peninsular Malaysia, [[செம்பனைis எண்ணெய்|செம்பனை]]த்one தோட்டங்கள்of உள்ளன.the oldest schemes in Malaysia.]</ref>
 
இந்த நகரத்தைச் சுற்றிலும் நிறைய [[ரப்பர்]], [[தேயிலை]], [[காபி]], [[கரும்பு]], [[செம்பனை எண்ணெய்|செம்பனை]]த் தோட்டங்கள் உள்ளன.
 
1850-ஆம் ஆண்டுகளில் இந்த நகரத்தின் சுற்றுப் பகுதிகளில் [[காபி]]; [[கரும்பு]] தோட்டங்கள் திறக்கப் பட்டன. அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] இருந்து ஆயிரக்கணக்கான [[தமிழர்கள்]] [[கங்காணி முறை]]யில் கொண்டு வரப்பட்டார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/பாகன்_செராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது