பாகன் செராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 54:
 
[[மலாய் மொழி]]யில் “பாகன்” எனும் சொல்லுக்குப் படகுகள் அணையும் இடம் அல்லது சில வணிக நடவடிக்கைகளுக்குத் தரையிறங்கும் இடம் என்று பொருள். “செராய்” என்றால் எலுமிச்சை புல். [[மலாய் மக்கள்]] உணவில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை. இது இங்கு பெரும் அளவில் உற்பத்தி செய்யப் படுகிறது.<ref>[https://www.orangperak.com/sejarah-dan-asal-usul-nama-bagan-serai.html The word “Bagan” in Malay means a jetty or a place of landing for some business activities, and “Serai” means lemon grass, a herb often used in Malay food, which used to be mass-produced here.]</ref>
 
== அமைவிடம் ==
 
பாகன் செராய் நகருக்கு அருகில் [[செமாங்கோல்]]; [[அலோர் பொங்சு]]; [[பாரிட் புந்தார்]]; [[கோலா குராவ்]]; [[கோலா கூலா]] நகரங்கள் உள்ளன. பாகன் செராய் நாடாளுமன்றத் தொகுதியின் பெயரும் பாகன் செராய் என்று அழைக்கப் படுகிறது. இந்த நகரத்தைச் சுற்றிலும் நிறைய [[ரப்பர்]], [[செம்பனை]]த் தோட்டங்கள் உள்ளன.
 
கிரியான் மாவட்டத்தின் 8 துணை மாவட்டங்கள் உள்ளன. அவையாவன: பாரிட் புந்தார்; பாகன் தியாங்; தஞ்சோங் பியாண்டாங்; கோலா குராவ்; பெரியா; பாகன் செராய்; குனோங் செமாங்கோல்; மற்றும் செலின்சிங். இவற்றுள் பாகன் செராய் ஒன்றாகும்.
 
== பாகன் செராய் தமிழர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாகன்_செராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது