பேச்சு:ஐயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
 
:: நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 02:00, 29 ஆகஸ்ட் 2010 (UTC)
 
இந்த உரையாடல் செய்து 11 ஆண்டுகளானாலும் சொல்கிறேன். ஐயப்பன் ஐயனாரின் அவதாரமா சொல்லப்படுகிறார். கலியுக சாஸ்தா (சாத்தனார், ஐயனார்) தான் ஐயப்பன் என ஐயப்பன் பற்றிய பாடல்கள் உள்ளன. ஈழத்தில் ஐயனாரை ஐயனாரப்பன் என சொல்லும் வழக்கம் நீர்கொழும்பு உருகுணை பகுதிகளில் உண்டு. ஐயரானரப்பன் ஐயநாயக்கே என்பதுலாம் ஐயனாரின் பெயர்கள் தான். அவை ஐயப்பன் குறித்தல்ல. --[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 10:26, 11 மார்ச் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:ஐயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஐயனார்" page.