காலமெல்லாம் காதல் வாழ்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 8:
| writer = ஆர்.பாலு
| screenplay =
| starring = [[முரளி (தமிழ் நடிகர்)|முரளி]]<br />[[கெளசல்யாகௌசல்யா (நடிகை)|கௗசல்யாகௌசல்யா]]<br />[[ஜெமினி கணேசன்.]]<br />[[மணிவண்ணன்]]
| music = [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]]
| cinematography = [[தங்கர் பச்சன்பச்சான்]]
| editing = [[பி. லெனின்]]<br>[[வி. டி. விஜயன்]]
| distributor = சிவசக்தி மூவி மேக்கர்ஸ்
| studio = சிவசக்தி மூவி மேக்கர்ஸ்
வரிசை 24:
}}
 
''''' காலமெல்லாம் காதல் வாழ்க''''' (Kaalamellam kathal vazha) [[சிவசக்தி பாண்டியன்]] தயாரித்து ஆர். பாலு இயக்கி 1997 இல் வெளிவந்த தமிழ் காதல் படமாகும். இதில் முரளி கதாநாயகனாக நடிக்க அறிமுக நாயகி கெளசல்யா நாயகியாக உடன் நடித்துள்ளார். மேலும் ஜெமினி கணேசன், மணிவண்ணன், சார்லி மற்றும் விவேக் ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். இப்படம் 275 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. இது கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த்.ஸ்ரீ லட்சுமி ஆகியோர் நடிப்பில் "குசலவே சேமவே " என்ற பெயரில் வெளிவந்த படத்தின் மறு ஆக்கமாகும்.
 
== கதைச் சுருக்கம்==
 
ஜீவா ([[முரளி (தமிழ் நடிகர்)|முரளி]]) வீட்டின் தேவை அதிகமாக உள்ள நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவன். அவன் பாடகனாகவும் உள்ளான். அவனது இசைத் திறமையைக் கண்டு கெளசல்யா என்ற பணக்கார பெண் அவன் மேல்([[கெளசல்யா (நடிகை)|கெளசல்யா]]) மந்திரத்தால் மயங்கியவள் போல நடந்து கொள்கிறாள். அவனது திறமையை பாராட்டி அவன் தங்கியிருக்கும் விடுதிக்கு தொலைபேசியில் அவனை அழைத்து பாராட்டுகிறாள். தொலைபேசியில் பேசிய கௌசல்யாவின் குரல் அவனுக்குள் வியக்கத்தக்க வகையில் மிகத் தீவிரக் காதலாக மாறுகிறது. காதல் கொண்ட அவன் பைத்தியமாக அலைகிறான். அவளை நேரில் காண விரும்புகிறான்.
 
== நடிகர்கள்==
* ஜீவாவாக [[முரளி (தமிழ் நடிகர்)|முரளி]]
* கெளசல்யாவாக [[கெளசல்யாகௌசல்யா (நடிகை)|கெளசல்யாகௌசல்யா]]
* கெளசல்யாவின் தாத்தாவாக [[ஜெமினி கணேசன்]]
* நாயராக [[மணிவண்ணன்]]
* பெருமாளாக [[சார்லி]]
* ஹரிதாஸாக [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]]
* பிரகாஷாக[[கரன் (நடிகர்)|கரன்]]
* முதல்வர் வெங்கட்ராமனாக[[ஆர். சுந்தர்ராஜன் (இயக்குநர்)|ஆர். சுந்தர்ராஜன்]]
* துணை முதல்வர் நரசிம்மனாக
* [[வென்ணிறவெண்ணிற ஆடை மூர்த்தி]]
* சஞ்சய் குஞ்சிதபாதமாக [[பாண்டு (நடிகர்)|பாண்டு]]
* எலிசபெத்தாக [[கோவை சரளா]]
* ஜீவாவின் தந்தையாக [[சண்முகசுந்தரம் (நடிகர்)|சண்முகசுந்தரம்]]
* மனநல மருத்துவராக (கெளரவத் தோற்றம்) [[ராஜீவ் (தமிழ் நடிகர்)|ராஜீவ்]]
* ஹரிஹரனாக (கௌரவத் தோற்றத்தில்) [[நாசர் (நடிகர்)|நாசர்]]
* ராமாவாக (கெளரவத் தோற்றம் ) [[ராம்ஜி (நடிகர்)|ராம்ஜி]]
 
== தயாரிப்பு==
வரிசை 66:
| venue =
| studio =
| genre = [[Filmதிரைப்பட soundtrack|Feature film soundtrack]]இசை
| length =
| label = Luckyலக்கி Audioஆடியோ
| producer =
| prev_title =
வரிசை 85:
| length1 =
| title2 = பகவானே
| extra2 = [[மனோ ( பாடகர்)|மனோ]]
| length2 =
| title3 = ஒரு மணி அடித்தால்
| extra3 = [[ஹரிஹன்ஹரிஹரன் ( பாடகர்)|ஹரிஹரன்]]
| length3 =
| title4 = வெண்ணிலவே
வெண்ணிலவே
| extra4 = [[எஸ். பி. பாலசுப்ரமணியன்பாலசுப்பிரமணியம்]], [[ஸ்வர்ணலதா]]
| length4 =
| title5 = பாபிலோனா
வரிசை 98:
| length5 =
| title6 = புத்தம் புது மலர்கள்
| extra6 = [[கே.எஸ். சித்ரா]]
| length6 =
|title7=|length7=|title8=|length8=|title9=|length9=|title10=|length10=|title11=|length11=|title12=|length12=|title13=|length13=|title14=|length14=|title15=|length15=|title16=|length16=|title17=|length17=|title18=|length18=|title19=|length19=|title20=|length20=}}
"https://ta.wikipedia.org/wiki/காலமெல்லாம்_காதல்_வாழ்க" இலிருந்து மீள்விக்கப்பட்டது