நகரத்தார் சமுதாய ஊர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[நாட்டுக்கோட்டை நகரத்தார்]] என்றும் நாட்டுக்கோட்டை செட்டியார் என்றும் அழைக்கப்படும் சாதியினர் தமிழ்நாட்டில் [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] மற்றும் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]] மாவட்டங்களில் உள்ள 76 ஊர்களில் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் '''நகரத்தார்''' என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வாழும் பகுதி [[செட்டிநாடு]] என்று அழைக்கப்படுகிறது. செட்டிநாட்டின் மையப் பகுதியாக [[குன்றக்குடி]] அமைந்துள்ளதால் அதற்கு கிழக்கே, மேற்கே, தெற்கே நகரத்தார்கள் வாழ்ந்துவரும் ஊர்கள் '''கீழவட்டகை''', '''மேலவட்டகை''', '''தெற்கு வட்டகை''' என்ற பெயர்களால் வழங்குகின்றன. புதுக்கோட்டை சமஸ்தான பகுதியில் நகரத்தார்கள் வாழ்ந்துவரும் ஊர்கள் '''மேலபத்தூர்''', '''கீழப்பத்தூர்''', '''நீண்டகரைப் பிரிவு''' என்ற பெயர்களால் வழங்குகின்றன. மேற்கூறிய ஆறு வட்டகையிலும் அமையாத ஊர்கள் '''பதினாறூர் வட்டகை''' என்ற பெயரில் வழங்குகின்றன.
 
ஆக மொத்தமாக நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாழ்ந்துவரும் செட்டிநாடு ஏழு வட்டகையாகவட்டகைகளாக(பகுதியாகபகுதிகளாக) பிரிக்கப்பட்டுள்ளது.
 
== ஏழு வட்டகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நகரத்தார்_சமுதாய_ஊர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது