தாழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தாழை கைதை வெவ்வேறு இனம்
Remove poetic non-factual statements
 
வரிசை 13:
|synonyms= ''Pandanus odoratissimus'', <small>[[கரோலஸ் லின்னேயஸ்|லின்.]]</small>
|}}
'''தாழை மலர்''' (''Pandanus fascicularis'') தற்காலத்தில் '''தாழம்பூ''' என அழைக்கப்படுகிறது. வழுவழுப்பான மரத்தை வாழை என்பது போன்று, தாழ்ந்து தொங்கும் மடல்பூவைத் தாழை என்றனர். நீர்நிலைகளின் கரைகளில் இவை செழித்து வளரும். தாழம்பூவை மகளிர் தலையில் சூடிக்கொள்வர். கூந்தலில் சடை பின்னும்போது சேர்த்துப் பின்னிக்கொண்டும் மணம் கமழச் செய்வர்.
 
கைதை என்னும் மலரும் இதன் இனம். கைதை மேட்டுநிலங்களிலும் மழைநீர் வளத்தில் வளரும். கடற்கரை மணல்வெளியில் வளர்வது கைதை. தாழை என்பது சூடும் பூ. கைதை என்பது நிழல் தரும் மரம்.
"https://ta.wikipedia.org/wiki/தாழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது