ஆற்காடு நவாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2409:4072:792:A0D5:33A6:4B50:B232:B660ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி 2409:4072:792:A0D5:33A6:4B50:B232:B660 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3118855 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 23:
 
== வரலாறு ==
ஆற்காடு நவாப்புகள் இராவுத்தர்கள்கலிபா உமர் இப்னு அல் கத்தாப் அவர்களின் வழிவந்தவர்கள் ஆவர். இவர்கள் 1692 ஆம் ஆண்டு மொகலாய சக்கரவர்த்தி [[அவுரங்கசீப்]]பால் [[கர்நாடக பிரதேசம்]] பகுதிகளில் வரிவசூல் செய்ய நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட முதல் நவாப் சுல்பிக்கார் அலி என்பவராவார். இவர் மராத்திய, விஜயநகரப் பேரரசுகளை முறியடித்தார். மேலும் தனது ஆட்சிப்பகுதியை [[கிருஷ்ணா ஆறு]] வரை பரப்பினார். பின்பு வந்த நவாப் [[தோஸ்த் அலி கான்]] (1732–1740) என்பவர் தனது அரசை 1736 இல் [[மதுரை]] வரையில் விரிவுபடுத்தினார்.<ref>[http://www.princeofarcot.org/nawabs.html Carnatic Nawabs]</ref>
 
இதன் பிறகு 1749 ஆம் ஆண்டு [[முகமது அலி கான் வாலாஜா]] என்பவர் ஆட்சிக்கு வந்தார். இவரது ஆட்சி மிகவும் அமைதியாகவும், சமய சகிப்புதன்மை உள்ளதாகவும் விளங்கியது. இவர் தனது நாட்டின் அனேகமான பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டதோடு, அங்கு இருந்த அனைத்து கோவில்கள், மசுதிகள் மற்றும் தேவாலயங்களுக்கு நன்கொடைகளையும் அளித்தார். இன்றைய [[திருச்சிராப்பள்ளி]] [[ஸ்ரீரங்கம்]] நகரில் உள்ள ஸ்ரீரங்கநாதர் ஆலயமும் அவற்றில் ஒன்றாகும். இவர் 1765 இல் முகலாயப் பேரரசிற்கு கப்பம் கட்டுவதை மறுத்து, நவாப் ஆட்சியை சுதந்திர அரசாக அறிவித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆற்காடு_நவாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது