குருதியுண் குருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎உடலமைப்பு: இடைவெளி
அடையாளம்: 2017 source edit
வரிசை 13:
இப்பறவையினத்தின் அறிவியற்பெயர் . ''சியோசிப்பீசா செப்புதென்திரியோனாலிசு'' (''Geospiza septentrionalis''). கலாபகசுத் தீவுகளில் மட்டுமே வாழும் [[சார்ப்பே அலகுக் குருவி ]]( இரிச்சர்து பவுதியர் சார்ப்பே (Richard Bowdler Sharpe) என்பார் கண்டுபிடித்த பறவை, ''Geospiza difficilis'') இனத்தின் ஒரு சிற்றினம் இந்தக் குருதியுண் குருவியினம். மரபணு அடிப்படையிலும் உருவ அமைப்பிலும், குயிலுதல் (பாடுதல்) அடிப்படையிலும் இக்குருவியினம் வேறானது என்று அனைத்துலக பறவையியலாளர் ஒன்றியம் கருதுகின்றது..<ref>{{cite journal|last1=Farrington|first1=Heather|last2=Lawson|first2=Lucinda|last3=Clark|first3=Courtney|last4=Petren|first4=Kenneth|title=The evolutionary history of Darwin's finches: speciation, gene flow, and introgression in a fragmented landscape|journal=Evolution|date=29 July 2014|volume=68|issue=10|pages=2932–2944|doi=10.1111/evo.12484|pmid=24976076|s2cid=205123574}}</ref>
==உடலமைப்பு==
குருதியுண் குருவிகள் உருவில் ஆண்பறவை (சேவல்) பெண்பறவை (பெட்டை) ஆகியவற்றுக்கிடையே பெரிய மாறுபாடு உள்ளவை. சேவல் பெருமாலும் கருப்பு நிறமும் பெட்டை சாம்பல் நிறத்தில் பழுப்பு நிறக் கோடுகளுடனும் காணப்படுகின்றன. ஓநாய்த் தீவில் உள்ள பறவைகள் ஏற்ற இறக்கத்துடனான பாடலும் தார்வின் தீவில் உள்ளவை அதிர்வொலி எழுப்புவனவாகவும் உள்ளன. இரண்டு தீவுகளிலும் சீழ்க்கை ஒலிபோன்றவையும் எழுப்புகின்றன.<ref name="grant" />
 
==சூழமைவியல்==
"https://ta.wikipedia.org/wiki/குருதியுண்_குருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது