"குருதியுண் குருவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
சி
→‎சூழமைவியல்: உ.தி., இணை
சி (→‎உடலமைப்பு: இடைவெளி)
அடையாளம்: 2017 source edit
சி (→‎சூழமைவியல்: உ.தி., இணை)
அடையாளம்: 2017 source edit
 
==சூழமைவியல்==
மிகவும் வேறுபட்ட உணவுப்பழக்கம் கொண்டிருப்பதால் இப்பறவை புகழ்பெற்றது. பிறவகையான உணவு கிடைக்காதபொழுது இவை நாசுக்கா கடற்பறவை அல்லது [[நீலக்கால் பூபி]] என்னும் கடற்பறவையின் குருதியைக் குடிக்கின்றது. இந்த நீலக்கால் பூபியின் அருகே அமர்ந்து கூரிய அலகால் கொத்தி அரத்தம் வடியச்செய்து குடிக்கின்றது.<ref name="schu">'''Schluter''', Dolph & '''Grant''', Peter R. (1984). Ecological Correlates of Morphological Evolution in a Darwin's Finch, ''Geospiza difficilis''. ''[[Evolution (journal)|Evolution]]'' '''38'''(4): 856-869. {{DOI|10.2307/2408396}} (HTML abstract and first page image)</ref><ref name=":0">{{Cite journal|last1=Michel|first1=Alice J.|last2=Ward|first2=Lewis M.|last3=Goffredi|first3=Shana K.|last4=Dawson|first4=Katherine S.|last5=Baldassarre|first5=Daniel T.|last6=Brenner|first6=Alec|last7=Gotanda|first7=Kiyoko M.|last8=McCormack|first8=John E.|last9=Mullin|first9=Sean W.|date=2018-09-19|title=The gut of the finch: uniqueness of the gut microbiome of the Galápagos vampire finch|journal=Microbiome|volume=6|issue=1|pages=167|doi=10.1186/s40168-018-0555-8|issn=2049-2618|pmc=6146768|pmid=30231937}}</ref> வியப்பூட்டும்விதமாக இக்கடற்பறவைகள் எதிர்ப்பு நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. கடற்பறவைகளைத் தூய்மைப்படுத்துவதாக இருந்து இப்படி மாறியதோ என்று கருதுகின்றார்கள்..<ref>{{Cite book | last = Galef | first = Bennett G., Jr. | title = Interpretation and Explanation in the Study of Animal Behavior | date = 19 August 1990 | publisher = Westview Press | volume = Volume I: Interpretation, Intentionality, and Communication | editor-last = Bekoff | editor-first = Marc | editor2-last = Jamieson | editor2-first = Dale | location = Boulder, San Francisco & Oxford | pages = [https://archive.org/details/interpretationex0002unse/page/78 78] | isbn = 978-0-8133-7979-1 | url = https://archive.org/details/interpretationex0002unse/page/78 }}</ref> குருதியுண் குருவிகள் கடற்பறவைகளின் முடைகளையும்முட்டைகளையும் முட்ட்டையிட்டவுடன்முட்டையிட்டவுடன் திருடுகின்றன. முட்டைகளை உருட்டி பாறைகளின் மீது விழச்செய்து உடையச்செய்து உண்ணுகின்றன. குவானோ மற்றும் பிற பறவைகள் விட்டுச்சென்ற மீன்களையும் உண்ணுகின்றன. <ref name=":0" />
 
[[கலாப்பகசு முள் பேரிக்காய் மரம்|கலாப்பகசு முள் பேரிக்காய் மரத்தின்]] பூக்களில் உள்ள தேனை உறிஞ்சி உண்கின்றன, குறிப்பாக ஓநாய்த்திவில்ஓநாய்த்தீவில்.<ref name="schu"/> இப்படியான மிகவும் வேறுபட்ட உணவுப்பழக்கம் இருப்பதற்குக் காரணம், இந்தத் தீவுகளில் நன்னீர் கிடையாது. இப்பறவைகளின் அடிப்படை உணவு மீன்கள், விதைகள் கொட்டைகள் ஆகியவையாகும் .<ref name="schu" />
 
==காப்புநிலை==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3118951" இருந்து மீள்விக்கப்பட்டது