கோமல் அன்பரசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''கோமல் அன்பரசன்''', என்பவர் [[தமிழ்நாடு|தமிழ் நாட்டில்தமிழ்நாட்டில்]], [[நாகப்பட்டினம்மயிலாடுதுறை மாவட்டம்]] [[குத்தாலம்]] வட்டத்திலுள்ள [[கோமல் ஊராட்சி|கோமல்]] கிராமத்தில் பிறந்தவர். 11வது வயதில், துணுக்கு எழுத்தாளராக எழுத்துத்துறைக்கும், பத்திரிகைத்துறைக்கும் அறிமுகமானவர்.{{cn}} பள்ளியில் படிக்கும் போது, 14வது வயதில், “கவின்” என்ற கையெழுத்து பத்திரிகையை நடத்தினார்.{{cn}} கல்லூரியில் படித்தபோது 19வது வயதில், தனது முதல் புத்தகமான “சூரியப்பார்வைகள்” என்ற கட்டுரைத் தொகுப்பை எழுதினார்.<ref>{{cnCite web|url=http://komalanbarasan.com/t/index.php/aboutlife/|title=கோமல் வாழ்க்கைக்குறிப்பு|website=KOMAL ANBARASAN|language=en-GB|access-date=2021-03-14}}</ref>
{{refimprove|date=சூலை 2018}}
'''கோமல் அன்பரசன்''',[[தமிழ்நாடு|தமிழ் நாட்டில்]], [[நாகப்பட்டினம் மாவட்டம்]] [[குத்தாலம்]] வட்டத்திலுள்ள கோமல் கிராமத்தில் பிறந்தவர். 11வது வயதில், துணுக்கு எழுத்தாளராக எழுத்துத்துறைக்கும், பத்திரிகைத்துறைக்கும் அறிமுகமானவர்.{{cn}} பள்ளியில் படிக்கும் போது, 14வது வயதில், “கவின்” என்ற கையெழுத்து பத்திரிகையை நடத்தினார்.{{cn}} கல்லூரியில் படித்தபோது 19வது வயதில், தனது முதல் புத்தகமான “சூரியப்பார்வைகள்” என்ற கட்டுரைத் தொகுப்பை எழுதினார்.{{cn}}
 
படிக்கும்போதே ஊடகத்துறையில் கால்பதித்த கோமல், அப்போதில் இருந்துஅப்போதிலிருந்து பல்வேறு சிற்றிதழ்களிலும் , இலக்கிய இதழ்களிலும், வெகுமக்கள் இதழ்களிலும் தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஊடகப்பணி மட்டுமின்றி, கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள் என பல தளங்களிலும் இயங்குபவர். 'காவிரி' என்ற அமைப்பை உருவாக்கி காவிரி டெல்டா மாவட்டங்களில் நற்பணிகளைச் செய்து வருபவர்.<ref>{{cnCite web|url=https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/mayiladuthurai-district-blood-donation-camp-peoples-youths|title=காவிரி குழுமமும், மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையும் இணைந்து நடத்திய ரத்த தான முகாம்... ஆர்வம் காட்டிய இளைஞர்கள்!|date=2020-08-09|website=nakkheeran|language=en|access-date=2021-03-14}}</ref> மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தி 'மாயூர யுத்தம்' என்ற இயக்கத்தைத் தொடங்கியவர்.<ref>{{Cite web|url=https://tamil.oneindia.com/news/tamilnadu/the-mayura-war-movement-that-fought-for-the-mayiladuthurai-district-407217.html|title=மயிலாடுதுறை மாவட்டத்துக்காக போராடிய 'மாயூர யுத்தம்' இயக்கம்... கால் நூற்றாண்டு கால கனவு நிஜமானது..!|last=Kan|first=Arsath|date=2020-12-28|website=https://tamil.oneindia.com|language=ta|access-date=2021-03-14}}</ref>
 
== இயற்றிய நூல்கள் ==
வரி 15 ⟶ 14:
* வேலை வேண்டுமா?
* சூரியப்பார்வைகள்
* அன்புள்ள அப்பா, அம்மாவுக்கு...
* அறிவோம் மயிலாடுதுறை
* கலாநிதி மாறன்<ref>{{cite web | url=http://www.vijayapathippagam.com/index.php?option=com_virtuemart&view=category&virtuemart_category_id=356 | title=விஜயாபதிப்பகம் கோமல் அன்பரசன் - புத்தகங்கள் | accessdate=11 சனவரி 2015}}</ref><ref>{{cite web | url=https://www.nhm.in/shop/Komal-Anbarasan.html | title=nhm.in/ | accessdate=11 சனவரி 2015}}</ref>
வரி 25 ⟶ 24:
* ஏன் கேட்கிறோம் மயிலாடுதுறை மாவட்டம்?
 
== ஊடகவியல் ==
[[மக்கள் தொலைக்காட்சி|மக்கள் தொலைக்காட்சியி]]யின்<nowiki/>ல் 2007ஆம் ஆண்டுமுதல் தலைமை செயல்செய்தி அதிகாரியாகஆசிரியராகப் பணியாற்றிய இவர், 2012இல் தலைமை செயல் அதிகாரியாகப் பணி உயர்வு பெற்றார். முன்பு அத்தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராக பணிபுரிந்தவர். அதற்கு முன்பு தமிழின் முன்னணி ஊடக நிறுவனமான சன் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவில் 5 ஆண்டுகள் முக்கிய பொறுப்பிலிருந்தவர்.<ref>{{Cite web|url=https://www.exchange4media.com/people-movement-news/makkal-tv-promotes-komal-anbarasan-as-ceo-45394.html|title=Makkal TV promotes Komal Anbarasan as CEO - Exchange4media|website=Indian Advertising Media & Marketing News – exchange4media|language=en|access-date=2021-03-14}}</ref> பிறகு தற்போது2017இல் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் மேனேஜிங் எடிட்டராகஎடிட்டராகப் பணியாற்றி வருகிறார்பணியாற்றினார்.<ref>{{cnCite web|url=https://www.adgully.com/komal-anbarasan-joins-news-7-as-managing-editor-74047.html|title=Komal Anbarasan joins News 7 as Managing editor|last=Bureau|first=Adgully|website=www.adgully.com|language=en-US|access-date=2021-03-14}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கோமல்_அன்பரசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது