உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Deepfriedokra பக்கம் பயனர் பேச்சு:Wiki tamil 100 என்பதை பயனர் பேச்சு:J.R.Kishor என்பதற்கு நகர்த்தினார்: Automatically moved page while renaming the user "Wiki tamil 100" to "J.R.Kishor"
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 163:
*[[பூ (திரைப்படம்)]]
மற்ற கட்டுரைகளுக்கு தலைப்பின் பின் (திரைப்படம்) என சேர்க்க வேண்டாம். நன்றி [[User:ஞா. ஸ்ரீதர்|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:ஞா. ஸ்ரீதர்|<sup><font face="Lucida Handwriting" color="green">(talk)</font></sup>]] 06:48, 14 மே 2019 (UTC)
 
== வசூல் கட்டுரைகள் ==
 
வணக்கம், "அதிக வசூல் செய்த பிலிப்பைன்ஸ் திரைப்படங்களின் பட்டியல்" போன்ற பல கட்டுரைகளை உருவாக்கி வருகிறீர்கள். இவ்வாரான கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில், கட்டுரை எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றன என்பது நல்ல விடயம். ஆனாலும் வேறு பயன்கள் உள்ளனவா?--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 21:45, 27 மே 2019 (UTC)
 
உண்டு ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளில் பல இங்கு மொழிபெயர்க்கப் படுவது நல்லது தானே, பல நாடுகள் ரீதியான கட்டுரைகளும் தமிழுக்கு தேவையற்றைவை தான், எனினும் நாம் விக்கிப்போட்டிகள் பல செய்து அவற்றை உருவாக்குகிறோம் அல்லவா, எனவே இதுவும் பயனளிக்க வாய்ப்புள்ளது.--[[பயனர்:Wiki tamil 100|கிஷோர்]] ([[பயனர் பேச்சு:Wiki tamil 100|பேச்சு]]) 04:39, 28 மே 2019 (UTC)
 
:[[User:Kanags|Kanags]] க்கு வீட்ல வேல வெட்டி இல்ல. அதான் அந்த ஆள் இங்க வந்து லூசுத்தனமா சத்தம் போடுது! பன்னி கைய்ஸ். --[[பயனர்:க.மாதவன்|க.மாதவன்]] ([[பயனர் பேச்சு:க.மாதவன்|பேச்சு]]) 09:13, 28 மே 2019 (UTC)
 
:மாதவன், நீங்கள் எந்தப் பங்களிப்பும் தமிழ் விக்கியில் இதுவரை செய்யவில்லை. அப்படியிருக்க எப்படி நீங்கள் திடீரென இங்கு வேறு யாருக்கோ வக்காலத்து வாங்குகிறீர்கள். நீங்கள் எல்லோரும் ஒரு குழுவாக ஏதோ ஒரு பரப்புரை வணிக நிறுவனத்திற்காக பணம் பெற்றுக் கொண்டு இவ்வாறான மொழிபெயர்ப்புகளில் ஈடுபடுகிறீர்கள் என நம்பத் தோன்றுகிறது. இல்லாவிட்டால் வேலை வெட்டி இல்லாமல் இவ்வாறான குப்பைக் கட்டுரைகளை மெனக்கெட்டு எழுதுவீர்களா? {{ping|Wiki tamil 100}} விக்கிப்போட்டிகளில் இவ்வாறான தலைப்புகள் கொடுப்பதில்லை.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 09:26, 28 மே 2019 (UTC)
 
:ஓ.... உங்களுக்கு விக்கிப்பீடீயாவில எவ்வளவு தாராங்க? நீங்க சொல்லுங்க நாங்களும் சொல்லுகிரோம். --[[பயனர்:க.மாதவன்|க.மாதவன்]] ([[பயனர் பேச்சு:க.மாதவன்|பேச்சு]]) 09:28, 28 மே 2019 (UTC)
 
மாதவன் யார் நீங்கள் என்று கூட தெரியாது, ஏன் தேவையின்றி சன்டையிட்டு என்னையும் அவரிடம் மாட்டி விடுகிறீர்கள். [[User:Kanags|Kanags]] நான் உங்களை பற்றி தவறாக பேசவில்லையே, நான் இப்போது தான் 12 ஆவது வகுப்பே முடித்துள்ளேன், தயவு செய்து என்னை விடுங்கள். நான் சாதாரணமாக தான் கட்டுரைகள் எழுதினேன் அதற்க்கு சண்டையா?. குப்பை என்றும் வீன் போவது இல்லை, உரமாக பயன்படுகிறது, மற்றும் சிலவ்ற்றிக்கு பயன் படுகிறது. இவையும் ஒரு நாள் பயன் படும். ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகள் பல நமக்கு என்றும் தேவைப் படுகிறது. பேசிய்து தவறாக இருந்தால் மன்னிக்கவும்--[[பயனர்:Wiki tamil 100|கிஷோர்]] ([[பயனர் பேச்சு:Wiki tamil 100|பேச்சு]]) 09:46, 28 மே 2019 (UTC)
 
:கிசோர், அருள் கூர்ந்து மன்னிக்க. தொடர்ந்து எழுதுங்கள். ஆனாலும் பயனுள்ள கட்டுரைகளை மொழிபெயர்த்தால் நல்லது. பிலிப்பீன்சு திரைப்படப் பட்டியலில் உள்ள எந்த ஒரு திரைப்படத்துக்கும் தமிழ் விக்கியில் கட்டுரைகள் இல்லை. ஆதலால், இவ்வாறான பட்டியல்கள் தேவையா? மேலும், இவ்வாறான தொடர் கட்டுரைகளை உருவாக்கும் போது, அவற்றை ஒரு பகுப்புக்குள் ஒருங்கிணைக்க வேண்டும். இல்லாவிட்டால் எந்தப் பயனும் இல்லை.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 10:08, 28 மே 2019 (UTC)
 
சரி இத்துடன் நல்ல தலைப்பை பார்த்து உருவாக்குகிறேன், ஆனால் அந்த கட்டுரையும் இருக்கட்டும்.--[[பயனர்:Wiki tamil 100|கிஷோர்]] ([[பயனர் பேச்சு:Wiki tamil 100|பேச்சு]]) 10:11, 28 மே 2019 (UTC)
 
{{ping|Wiki tamil 100}} பிற்காலத்தில் உரமாக பயன்படலாம். எனினும் தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கவேண்டிய கட்டுரைகள் பல இன்னமும் எழுதப்படாமல் இருக்கின்றன. அக்கட்டுரைகளை நீங்கள் எழுதினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு விருப்பமான துறையை குறிப்பிட்டாமல் வழிகாட்டி உதவ இயலும்; நன்றி! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 10:41, 29 மே 2019 (UTC)
 
== துடுப்பாட்ட அணி தலைவர்கள் பட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:J.R.Kishor" இலிருந்து மீள்விக்கப்பட்டது