தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 122:
|}
 
==தேர்தல் வாக்குறுதிகள்==
[[அதிமுக]] கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 163 நலத்திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாகவும்<ref>[https://www.hindutamil.in/news/tamilnadu/645529-aiadmk-election-report-163-announcements-full-details.html அதிமுக தேர்தல் அறிக்கை: 163 அறிவிப்புகள் முழு விவரம்]</ref><ref>[https://www.maalaimalar.com/news/tnelection/2021/03/14191951/2439393/Tamil-News-TN-Elections-2021-Stunning-announcements.vpf அதிமுக தேர்தல் அறிக்கையில் அசத்தலான அறிவிப்புகள்]</ref>, [[திமுக]] கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 500 நலத்திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாகவும் வழங்கியுள்ளது.<ref>[https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-2021-election-manifesto-announced திமுக தேர்தல் அறிக்கை]</ref>
<ref>[https://www.bbc.com/tamil/india-56384301 திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்]</ref>
== அரசியல் நிலவரம் ==
* தமிழ்நாட்டில் சுமார் 50 வருடமாக வென்று ஆட்சி அமைக்கும் கட்சிகளான [[திமுக]] மற்றும் [[அதிமுக]] கட்சிகளின் முதலமைச்சர்களான [[மு. கருணாநிதி]] மற்றும் [[ஜெ. ஜெயலலிதா]] என்கிற பெரும் அரசியல் ஆளுமை தலைவர்களின் மரணத்திற்கு பிறகு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_2021" இலிருந்து மீள்விக்கப்பட்டது