டெபியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: உரைமாற்றம் -https://myhsts.org/tutorial-list-of-all-linux-operating-system-distributions.php
வரிசை 14:
| working_state = செயல்பாட்டில்
}}
'''ஞாலமனைத்திற்குமான இயங்கு தளம்''' எனும் அடை மொழியுடன் கிடைக்கப் பெறும் கட்டற்ற [[இயங்கு தளம்]] டெபியன் ஆகும்.<ref>கட்டற்ற இணைய தளம் - http://www.debian.org/index.ta.html </ref> இது நிலைத்த பயன்பாட்டினைத் தரவல்லது எனப் பெயர் பெற்றது. இன்று பரவலாகப் பயன்படுத்தப் பட்டு வரும் [[குனாப்பிக்ஸ்]], [[உபுண்டு]] போன்ற இயங்கு தளங்கள் டெபியனிலிருந்தே தருவிக்கப்தோன்றின. பட்டனடெபியன் முதலில் 1993ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 140க்கும் மேற்பட்ட லினக்சு இயக்குதளங்களுக்கு, இது தாய் இயக்குதளம் எனலாம்.<ref>https://myhsts.org/tutorial-list-of-all-linux-operating-system-distributions.php</ref>
 
டெபியன் முதலில்
1993ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
 
குனுவின் கட்டற்ற மென்பொருட்களையும் லினக்ஸ் கருவினையும் ஏனைய கட்டற்ற மென்பொருட்களையும் பயனர்களுக்கு தொகுத்து ஒரு சேரத் தர முற்பட்ட துவக்க கால இயங்கு தளங்களுள் டெபியனும் ஒன்று. [http://www.spi-inc.org/ பொது நோக்கத்திற்கான மென்பொருள் அறக்கட்டளை] இதற்கான ஆதரவினை நல்குகிறது.
 
டெபியன், [[லினக்ஸ் மற்றும்]], FreeBSD கெர்னல்களைஆகிய கெர்னல்களையும் அடிப்படையாக கொண்டது. மேலும் 51000 முன்மேற்பட்ட தொகுப்பட்டமென்பொருள் மென்பொருள்களைதொகுப்புகளை கொண்டுள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/டெபியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது