சாதவாகனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 24:
}}
{{HistoryOfSouthAsia}}
'''சாதவாகனர்''' (''Sātavāhanas'') என்போர் [[தக்காணப் பீடபூமி|தக்காணப்]] பகுதியில் நிலைகொண்டிருந்த பண்டைய [[இந்தியா|இந்திய]] அரச மரபினராவர். [[புராணம்|புராணங்களில்]] இவர்கள் '''ஆந்திரர்''' எனவும் அழைக்கப்பட்டனர். சாதவாகன ஆட்சி கிமு 1-ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2-ஆம் நூற்றாண்டு வரை இருந்ததாக இன்றைய வரலாற்றாளர்கள் நம்புகின்றனர். வேறு சிலர் கிமு 3-ஆம் நூற்றாண்டு காலம் முதலே இவர்கள் ஆட்சி புரிந்ததாகக் கூறுகின்றனர். சாதவாகன இராச்சியம் இன்றைய [[தெலுங்கானா]], [[ஆந்திரப் பிரதேசம்]], [[மகாராட்டிரம்]] ஆகியவற்றைக் கொண்டிருந்தது. பல்வேறு காலகட்டங்களில் இவர்கள் இன்றைய [[குசராத்து]], [[மத்தியப் பிரதேசம்]], [[கருநாடகம்]] ஆகிய பகுதிகளையும் ஆண்டனர். இவ்வம்சத்தின் தலைநகராக பிரதித்தானா மற்றும் [[அமராவதி சிற்றூர், குண்டூர் மாவட்டம்|அமராவதி]] ஆகிய நகரங்கள் இருந்துள்ளன.
 
இவ்வம்சத்தின் மூலம் அறியப்படாவிடினும், [[புராணம்|புராணங்களின்]] படி, இவர்களது முதலாவது மன்னர் [[கண்வ குலம்|கண்ணுவ குலத்தை]] தோற்கடித்துள்ளார். [[மௌரியப் பேரரசு|மௌரிய]]ர்களுக்குப் பின்னரான காலத்தில், தக்காணப் பகுதியில் சாதவாகனர் வெளியுலகத் தாக்குதல்களை முறியடித்து அமைதியை நிலைநாட்டினர். குறிப்பாக [[சகர்கள்]] [[மேற்கு சத்ரபதிகள்]] ஆகியோருடனான சமர்கள் நீண்ட காலம் தொடர்ந்திருந்தன. சாதவாகனர் [[கௌதமிபுத்ர சதகர்ணி]]யின் ஆட்சிக் காலத்திலும், அவர்களுக்குப் பின் வந்த வசித்திபுத்திர புலாமவியின் காலத்திலும் தமது உச்ச நிலையை எட்டியிருந்தனர். கிபி 3-ஆம் நூற்றாண்டில் இவர்கள் சிறிய மாநிலங்களாக சிதறிப் போயினர்.<ref>[http://www.historydiscussion.net/empires/satavahana-dynasty-rulers-administration-society-and-economic-conditions/736 Satavahana Dynasty: Rulers, Administration, Society and Economic Conditions]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சாதவாகனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது