ஜனதா தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
* [[இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1989|1989]] நாடாளுமன்றத் தேர்தலில் [[காங்கிரஸ் கட்சி]] தலைவரும் அன்றைய பிரதமருமான [[ராஜிவ் காந்தி]]யின் தலைமையில் நடந்த [[போபர்ஸ் ஊழல்]] குற்றசாட்டினை எதிர்த்து பிரச்சாரம் செய்ததால். [[ராஜீவ் காந்தி]]யின் [[காங்கிரஸ் கட்சி]] இரண்டாவது முறையாக தொல்வி அடைந்தது. இத்தேர்தலில் [[வி. பி. சிங்]]கின் '''ஜனதா தளம்''' கட்சி வெற்றி பெற்று பிரதமரானார்.
 
* இந்திய தேர்தல் வரலாற்றிலேயே ஜனதா தளம் கட்சி தலைமையில் உருவாக்கிய [[தேசிய முன்னணி (இந்தியா)|தேசிய முன்னணி]] என்ற கூட்டணியில் [[வலதுசாரி]] கட்சியான [[பாரதிய ஜனதா கட்சி]]யும் [[இடதுசாரி அரசியல்|இடதுசாரி]] கட்சியான [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]] மற்றும் [[இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி]] ஆகிய இரு துருவ சித்தாந்தமுடைய இரண்டு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருந்து ஆதரவு தந்த நிலையில் ஆட்சியிலும் பங்கு கொண்டது. [[வி. பி. சிங்]] இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்று கொண்டார்.
 
* [[1990]] இல் [[வி. பி. சிங்]] அவர்கள் அமல்படுத்திய [[மண்டல் கமிஷன்]] பரிந்துரையின் போது தேசிய முன்னணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த [[பாரதிய ஜனதா கட்சி]] தலைவர் [[லால் கிருஷ்ண அத்வானி|அத்வானி]]யை பரிந்துரைக்காததை காரணம் காட்டி ஜனதா தளம் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை [[பாஜக]] விலக்கிக் கொண்டதால். தேசிய முன்னணியில் பிளவு ஏற்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஜனதா_தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது