திரிசூலம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
}}
'''திரிசூலம்''' [[1979]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[கே. விஜயன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[கே. ஆர். விஜயா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 1973-ல் வெளியான [[உலகம் சுற்றும் வாலிபன்]] பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இது சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த 200-வது திரைப்படம்.
 
தமிழகத்தில் 1000 இருக்கைகளுக்குமேல் கொண்ட எட்டு திரையரங்குகளில் தினசரி மூன்று காட்சிகளில் வெள்ளிவிழா ஓடிய கடைசி தமிழ்ப்படம். இப்படத்தில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்தபோது பலமுறை மாஸ்க் ஷாட்டுகள் எடுக்கவேண்டியிருந்தன. ஒரே நாளில் எட்டுமுறைகள் ஒப்பனையை மாற்றிமாற்றி 12 மணிநேரம் வித்தியாசமான வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இதற்கு பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் தேவை என்று ஒரு பத்திரிகை பேட்டியொன்றில் இயக்குநர் கே.விஜயன் குறிப்பிட்டிருந்தார்.
 
1979ல் சென்னை மாநகரில் மக்கள் தொகையான முப்பது லட்சத்தில் இந்தப் படத்தைப் பார்த்துக் களித்தவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் பதினேழு லட்சம்பேர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் திரையிடப்பட்ட மூன்று அரங்குகளிலும் தொடர்ந்து 105 நாட்கள்வரை அதாவது, 946 காட்சிகள்வரை தொடர்ந்து அரங்கு நிறைந்தது மாபெரும் சாதனையாகும்.
 
== நடிகர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திரிசூலம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது