கடம் (இசைக்கருவி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Ghatam.jpg|thumb|கடம்|alt=கடம்]]
'''கடம்''' ({{audio|Ta-கடம்.ogg|ஒலிப்பு}}) [[கருநாடக இசை]]யுடன் தொடர்புடைய [[தென்னிந்தியா|தென்னிந்திய]]த் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்றாகும். இது மிக எளிமையான ஓர் [[இசைக்கருவி]] ஆகும். இது ஒரு பெரிய மண் [[பானை]]யில் தட்டுவதன் மூலம் ஒலி எழுப்பப்படும் இசைக்கருவியாகும். கட [[இசைக்கலைஞர்கள்]] அமர்ந்த நிலையில் கடத்தின் வாயைத் தன் வயிற்றோடு ஒட்டவைத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் அடித்து வாசிப்பார்.
 
"https://ta.wikipedia.org/wiki/கடம்_(இசைக்கருவி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது