யாரடி நீ மோகினி (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 45:
}}
 
'''யாரடி நீ மோகினி''' என்பது [[ஜீ தமிழ்]] தொலைகாட்சியில் ஏப்ரல் 24, 2017 முதல் இரவு 8:3000 மணிக்கு ஒளிபரப்பாகும் திகில், [[மீயியற்கை]], [[காதல் திரைப்படம்|காதல்]] மற்றும் [[குடும்பம்]] பின்னணியை கொண்ட தொலைக்காட்சி [[நாடகத் தொடர்]] ஆகும்.<ref>{{cite web|url=http://tamil.filmibeat.com/television/zee-tamil-tv-launching-new-serials-on-april-24-045924.html|title=யாரடி நீ மோகினி - புத்தம் புதிய சீரியல்|work=|publisher=tamil.filmibeat.com}}</ref><ref>{{cite web|url=http://cinema.dinamalar.com/hindi-news/58628/cinema/Bollywood/New-Serial-in-Zee-tamil.htm|title=ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி புதிய தொடர்|work=|publisher=cinema.dinamalar.com}}</ref><ref>{{cite web|url=http://www.screen4screen.com/tamilcinemanews/zee-tamil-poove-poochoodava-yaarudi-nee-mohini-serials/|title=இந்த ஏப்ரல் மாதம் முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி புதிய திகில் தொடர் |work=|publisher=www.screen4screen.com}}</ref> இந்த தொடரை என். பிரியன் என்பவர் இயக்க, [[ஸ்ரீ குமார்]], நச்சத்திரா, [[பாத்திமா பாபு]], சைத்ரா, யமுனா, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த தொடர் மிக பொருள் செலவில் எடுக்கப்படுள்ள தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.<ref>{{cite web|url=http://cinema.dinamalar.com/tamil-tv-serials/58482/Chinna-thirai-Television-News/Yaaradi-Nee-Mohini-serial-shooting-at-Big-set.htm|title=பெரிய செட்டில் யாரடி நீ மோகினி தொடர் படப்பிடிப்பு|work=|publisher=cinema.dinamalar.com}}</ref>
 
இந்த தொடர் அதிகம் பார்க்கும் தொடர்களில் சிறந்த 5 தொடர்களுக்குள் அடங்கும், அதே தருணம் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் அதிக மொழிகளில் மறுதயாரிப்பு செய்த தொடரும் இதுவாகும். தமிழிருந்து [[ஒடியா மொழி|ஒடியா]] மொழியில் முதல் முதலில் மறுதயாரிப்பு செய்த தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.