சாத்தூர் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 1:
'''சாத்தூர்''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2021-இல் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,51, 502. ஆண்கள் 1,21,939. பெண்கள் - 1,29.534. மூன்றாம் பாலினத்தவர்- 29 ஆகவுள்ளனர்.<ref>[https://www.maalaimalar.com/news/tnelection/2021/03/15171026/2439596/Sattur-constituency-Overview.vpf சாத்தூர் தொகுதி]
== தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் ==
*[[ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்]]
அனுப்பன்குளம், நதிக்குடி, பேர்நாயக்கன்பட்டி, வெற்றிலையூரணி, சுப்ரமணியபுரம், சிந்தப்பள்ளி, சங்கரநத்தம், சல்வார்பட்டி, விஜயரெங்கபுரம், கணஞ்சாம்பட்டி, எதிர்கோட்டை, கொங்கன்குளம், ஆலங்குளம், குண்டாயிருப்பு, கங்காரசெவல், வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம், பனையடிப்பட்டி, அச்சங்குளம், சூரார்பட்டி, கீழாண்மறைநாடு, லெட்சுமிபுரம் மற்றும் அப்பநாயக்கன்பட்டி கிராமங்கள். தாயில்பட்டி (சென்சஸ் டவுன்) மற்றும் ஆலங்குளம் (சென்சஸ் டவுன்). ▼
▲*[[சிவகாசி]] தாலுக்கா (பகுதி)
▲அனுப்பன்குளம், நதிக்குடி, பேர்நாயக்கன்பட்டி, வெற்றிலையூரணி, சுப்ரமணியபுரம், சிந்தப்பள்ளி, சங்கரநத்தம், சல்வார்பட்டி, விஜயரெங்கபுரம், கணஞ்சாம்பட்டி, எதிர்கோட்டை, கொங்கன்குளம், ஆலங்குளம், குண்டாயிருப்பு, கங்காரசெவல், வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம், பனையடிப்பட்டி, அச்சங்குளம், சூரார்பட்டி, கீழாண்மறைநாடு, லெட்சுமிபுரம் மற்றும் அப்பநாயக்கன்பட்டி கிராமங்கள்.
▲*[[இராஜபாளையம்]] தாலுக்கா (பகுதி)
கீழராஜகுலராமன், மேலராஜகுலராமன், சம்சிகாபுரம், இராமலிங்காபுரம், வரகுணராமபுரம், கோபாலபுரம், குறிச்சியார்பட்டி, சோழபுரம், நத்தம்பட்டி, வடகரை, தென்கரை மற்றும் கொருக்காம்பட்டி கிராமங்கள்.
*[[சாத்தூர் வட்டம்]]
அம்மாபட்டி, மேட்டமலை, சின்னகாமன்பட்டி, வடமலபுரம், [[படந்தால்]], கத்தாளம்பட்டி, ஆலம்பட்டி, பெரியகொல்லபட்டி, சின்னகொல்லபட்டி, சத்திரப்பட்டி
[[சாத்தூர்]] ([[நகராட்சி]]) மற்றும் [[ஏழாயிரம்பண்ணை]] (சென்சஸ் டவுன்).<ref>{{cite web | url=http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf| title=Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008|publisher=இந்தியத் தேர்தல் ஆணையம் | date=26 நவம்பர் 2008| accessdate=26 சூலை 2015}}</ref>
== வெற்றி பெற்றவர்கள் ==
|