வியட்டிய மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வகைப்பாடு: இது பியரிய (Pearic) மொழிகளை மிக ஒத்தது
சி உரை தி.
வரிசை 1:
'''வியட்டிய மொழிகள்''' [[ஆத்திரேலாசிய மொழிகள்]] (ஆத்திரேலிய-ஆசிய) குடும்பத்தை சேர்ந்த உள்குடும்ப மொழிகள். முன்னர் வியட்டிய மொழிகளை [[வியெட்-முவோங்]] அல்லது [[அன்னம்-முவோங்]] மொழிகள் என்று மேற்குல மொழியிய்லாளர்கள் அழைத்தனர். ஆனால் இப்பொழுது வியட்-முவோங் மொழிகள் வியட்டிய மொழிகள் குடும்பத்தின் ஓர் உட்கிளை என்று கருதுகின்றனர்.
 
[[வியட்னாமிய மொழி]] (வியட்னாமியம்), ஓர் ஆத்திரேலாசிய (ஆத்திரேலிய-ஆசிய) மொழியாக 19 ஆவது நூற்றாண்டின் நடுபகுதியில் மொழிக்குடும்பமாக அறியப்பட்டது. வியட்னாமிய மொழியில் பெருமளவு சொற்கள் [[கண்ட்டோனீசு]] வகைச் [[சீனா|சீன]] மொழி மற்றும் [[தாய்-கடை மொழிகள்|தாய்-கடை மொழிகளுடன்]] நெருங்கிய தொடர்புடையன. வியட்னாமிய மொழி, கண்ட்டோனீசுச் சீனம், தாய்லாந்து மொழிகள் போன்றே ஒற்றை அசை அல்லது உயிர்மெய் ஒலிகள் கொண்ட சொர்களைக்சொற்களைக் கொண்ட மொழி. இவ்வகையில் இது முதலுரு ஆத்திரேலாசிய மொழியின் பண்பைக் கொண்டிருக்கவில்லை. இதனாலேயே வியட்னாமிய மொழியானது கண்ட்டனீசு, தாய் மொழிகளை விட [[குமேர் மொழி]]களுக்கும் நெருக்கமான மொழி என்னும் கருத்துக்கு மிகுந்த எதிர்ப்பு உள்ளது.
 
==வகைப்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/வியட்டிய_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது