இந்தியத் தேர்தல் ஆணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{இந்திய அரசியல்}}
 
'''இந்தியஇந்தியத் தேர்தல் ஆணையம்''' (''Election Commission of India'') [[இந்திய அரசியலமைப்புச் சட்டம்|இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால்]] நிறுவப்பெற்ற ஒரு அமைப்பு. தன்னாட்சி பெற்ற இவ்வமைப்பு பகுதியளவு நீதித்துறை போன்றது. இதன் பணி மக்கள் மன்றங்களுக்கான பெயராட்சி உறுப்பினர் தேர்தல்களை நடுநிலையோடு நடத்துவதாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இவ்வாணையத்திற்கு இந்திய [[குடியரசுத் தலைவர்]], [[குடியரசுத் துணைத் தலைவர்]], மாநில [[சட்டப்பேரவை]]கள், மற்றும் [[நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்]] தேர்தல்களை இயக்கவும் மேற்பார்வையிடவும், நடத்தவும் பணித்துள்ளது. இது தொடர்பான சட்டம் [[மக்கள் பெயராண்மைச் சட்டம்]], [[1950]] (Representation of People Act, 1950) ஆகும்.
 
== தலைமைத் தேர்தல் ஆணையர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_தேர்தல்_ஆணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது