அடிமைப் பெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 15:
awards = |
}}
'''''அடிமைப் பெண்''''' [[1969]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நடிகர் [[எம். ஜி. இராமச்சந்திரன்]] தானே தயாரித்த இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் [[ஜெயலலிதா]] இருவருமே இரட்டை வேடத்தில் நடித்திருப்பதோடு, ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடியும் இருக்கிறார். கே. வி. மகாதேவன் பாடல்களுக்கு இசையமைத்தார். [[கே. சங்கர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சோ]], [[சந்திரபாபு]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 230 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
 
அடிமைப் பெண் படப்பிடிப்பிற்காக ஜெய்பூர் சென்ற போது வெள்ளை தொப்பியை அணிந்தார் எம்.ஜி.ஆர்.<ref>[தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் கல்லூரி கட்டத் தயங்கியது ஏன்? 16/01/2016 விகடன் - எம்.ஜி.ஆர் 1972ம் ஆண்டு பொம்மை இதழுக்கு அளித்தப் பேட்டி</ref> அது பிடித்துப் போக தொடர்ந்து பயன்படுத்தினார். எம்.ஜி.ஆரின் அடையாளமாக மாறிப்போனது தொப்பி.<ref>[எம்.ஜி.ஆர் பற்றிய சுவாரசியங்கள் - தினமலர் இணையப்பக்கம் நாள் 17 ஜனவரி 2019]</ref>
"https://ta.wikipedia.org/wiki/அடிமைப்_பெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது