அண்டனூர் சுரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆண்டு விவரம் சேர்க்கப்பட்டது
என்னால் எடுக்கப்பட்ட புகைப்படம் இணைப்பு
வரிசை 1:
[[File:Andanoorsuratamilwriter.jpg|thumb|அண்டனூர் சுரா]]
 
'''அண்டனூர் சுரா''' ([[ஆங்கிலம்]]: Andanoor Sura) என அழைக்கப்படும் சு. இராஜமாணிக்கம் [[தமிழ் நாடு|தமிழ் நாட்டின்]] [[புதுக்கோட்டை]] மாவட்டம் [[கந்தர்வக்கோட்டை|கந்தர்வக்கோட்டையை]]ச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் ஆவார். இவர் ஐந்து சிறுகதைத்தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் மூன்று புதினங்களை வெளியிட்டுள்ளார். <ref name=soller>[சொல்லேர், பாரதி புத்தகாலயம், சென்னை, பிப்ரவரி 2021, நூல் ப.7]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/அண்டனூர்_சுரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது