"தமிழ்ச் சமயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Kanags பக்கம் தமிழ் மதம் என்பதை தமிழ்ச் சமயம் என்பதற்கு நகர்த்தினார்)
சி
{{Infobox Christian denomination|name=தமிழ்ச்சமயம்|image=Om Tamilism .png|caption=ஓம்|theology=[[பல கடவுட் கொள்கை]]|area=[[தமிழ் நாடு]], [[ஈழம்]], மற்றும் உலக தமிழர்களிடையே பரவி காணப்படுகிறது}}
'''தமிழ்ச்சமயம்தமிழ்ச் சமயம்''' (''Tamilism'') அல்லது '''தமிழ் மதம்''' என்பது பண்டைய தமிழர்களின் மெய்யியல் கோட்பாடுகளை உள்ளடக்கிய ஒரு பாரம்பரிய மதம் மற்றும் வாழ்வியல் முறையாகும் <ref name=":0">{{Cite web|url=https://www.encyclopedia.com/environment/encyclopedias-almanacs-transcripts-and-maps/tamil-religions|title=Tamil Religions {{!}} Encyclopedia.com|website=www.encyclopedia.com|access-date=2021-02-14}}</ref> . [[தமிழர்கள்]] [[தமிழ்நாடு]] மற்றும் [[ஈழம்]] மட்டுமின்றி தங்களின் தாய்நாட்டு எல்லையை தாண்டி [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[இந்தோனேசியா]], [[தென்னாப்பிரிக்கா]], [[ஆத்திரேலியா|ஆஸ்திரேலியா]], [[பெரிய பிரித்தானியா|கிரேட் பிரிட்டன்]], [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்கா]], [[கனடா]], [[ரீயூனியன்|ரியூனியன்]], [[மியான்மர்]], [[மொரிசியசு|மொரீஷியஸ்]], [[மடகாசுகர்|மடகாஸ்கர்]] மற்றும் [[ஐரோப்பா]] போன்ற பல நாடுகளிலும் வாழ்ந்துவருகின்றனர். பல புலம்பெயர்ந்த தமிழர்கள் கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முந்திய ஒரு கலாச்சார, மொழியியல் மற்றும் மத பாரம்பரியத்தின் கூறுகளைத் தக்க வைத்துக் கொண்டு, தமிழ் மதத்தை தங்கள் மதமாகக் கடைப்பிடிக்கின்றனர்.
 
தமிழர்களால் புனிதமாகக் கருதப்படும் ஒரே ஒரு மொழி தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி தமிழர்களின் இறைவன் சிவபெருமானால் உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. மேலும் தமிழ் தெய்வ மற்றும் புனித மொழியாக கருதப்படுகிறது. தமிழ் பதிகங்கள் (மந்திரம்) மற்றும் தமிழ் சங்க இலக்கிய பாடல்கள் சடங்குகள், விழாக்கள், மற்றும் வழிபாடு பொது ஓத படுகிறது <ref name=":3">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/oduvars-when-singing-gods-praise-is-not-alluring-enough/articleshow/39788407.cms|title=Oduvars: When singing God’s praise is not alluring enough {{!}} Chennai News - Times of India|last=Aug 7|first=B. Sivakumar / TNN /|last2=2014|website=The Times of India|language=en|access-date=2021-02-14|last3=Ist|first3=06:20}}</ref>
 
== சங்க காலத்தில் இருந்த தமிழர் மதம்சமயம் அல்லது தமிழர் மெய்யியல் கோட்பாடு ==
பண்டைய தமிழ் இலக்கண நூல்களான [[தொல்காப்பியம்]], சங்க இலக்கியங்களான [[பத்துப்பாட்டு]], [[எட்டுத்தொகை]] போன்ற நூல்கள் பண்டைய தமிழ் மக்களின் துவக்கக்கால சமய வாழ்வைக் காட்டுகின்றன. தொல்காப்பியமானது தமிழர்களில் பெரும்பான்மையினர் ''விரும்பும் கடவுளாக மயில்மீது அமர்ந்தவனும் செந்நிறத்தவனான என்றும் இளமையும், அழகுமுடையவனான'' [[முருகன்]] என்கிறது <ref name=":1">Kanchan Sinha, Kartikeya in Indian art and literature, Delhi: Sundeep Prakashan (1979)</ref> ''.'' [[சிவன்]] உயர்ந்த கடவுளாகவும் கருதப்படுகிறார் . [[முருகன்]] <ref>{{Cite web|url=https://web.archive.org/web/20060904034700/http://www.harappa.com/arrow/stone_celt_indus_signs.html|title=Stone Celt Axe Indus Sign Discovery in Mayiladuthurai, Tamil Nadu, India|date=2006-09-04|website=web.archive.org|access-date=2021-02-14}}</ref> மற்றும் [[சிவன்]] <ref>Grigorii Maksimovich Bongard-Levin (1985). ''Ancient Indian Civilization''. Arnold-Heinemann. p. 45</ref> ஆகியோரின் ஆரம்பகால வடிவங்கள் உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவற்றுடன் இணைந்தவையாக சிந்து சமவெளி நாகரிக காலம்வரை செல்கிறது <ref>Basham 1967</ref> <ref>Frederick J. Simoons (1998). ''Plants of life, plants of death''. p. 363.</ref> . [[தமிழர் நிலத்திணைகள்|சங்ககால நிலம்]], பருவ காலம் ஆகியவை ஐந்து தினைகளாக அதாவது வகைளாக பிரிக்கப்பட்டிருந்தன. இந்த ஐந்தினைகளில் ஒவ்வொரு தினைகளுக்குமான கடவுள்களைத் [[தொல்காப்பியம்]] குறிப்பிடுகிறது, அவை மலையும் மலைச்சார்ந்த பகுதியுமான ''குறிஞ்சி''க்கு [[முருகன்]], காடும் காட்டைச் சார்ந்த பகுதியான ''முல்லை''ப் பகுதிக்கு திருமால், வறண்ட நிலப்பகுதியான ''பாலை''க்கு [[கொற்றவை]], வயலும் வயல்சார்ந்த பகுதியான மருதத்துக்கு [[இந்திரன் (இந்து சமயம்)|இந்திரன்]], கடலும் கடல்சார்ந்த பகுதியுமான நெய்தலுக்கு [[வருணன்]] ஆகிய தெய்வங்களாகும்.இந்தக் காலத்தில் மற்ற பிரபல தெய்வங்களாக காதல் கடவுளான [[காம தேவன்|காமனும்]] , [[சூரிய தேவன் (இந்து சமயம்)|சூரியன்]], [[சந்திர தேவன்|சந்திரன்]], மரண தேவனான [[யமன்]] ஆகியோர் இருந்தனர்
[[படிமம்:Subrahmanya_Temple,_Saluvanakuppam_front_view.jpg|இடது|thumb| [[மாமல்லபுரம்|மகாபலிபுரம்]] அருகே சலவனகுப்பத்தில் உள்ள [[முருகன்]] கோயில்]]
இந்தக் காலத்தில் பிரபலமாக விளங்கிய திருவிழாக்களில் சில [[கார்த்திகை விளக்கீடு|கார்த்திகை தீபம்]], திருவோணம், காமன் விழா, இந்திர விழா போன்றவை ஆகும். கார்த்திகைதீபம், பெருவிழா என்றும் அழைக்கப்பட்டது, இது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. காமன் விழா வசந்த காலத்தில் கொண்டாடப்பட்டது, அப்போது ஆண்களும், பெண்களும் நல்ல ஆடைகளை அணிந்து நடனமாடினர். இந்திரவிழாவில் வேதப் பலிகள், பல்வேறு தெய்வங்களை பிராத்தித்தல், இசை நிகழ்ச்சிகள், நடனம் ஆகியவை இடம்பெற்றன <ref>[[தமிழ்ச்சமயம்#CITEREFBalambal1998|Balambal 1998]], பக். 6.</ref>.
 
== தமிழ்ச்சமயதமிழ்ச் சமய மெய்யியல் ==
 
=== வெறியாட்டம் ===
1,17,223

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3121533" இருந்து மீள்விக்கப்பட்டது