"சோஃவி ஜெர்மேன் பகாத்தனி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,351 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
பயன்பாடுகள்
(இயல் எண் 10,000 வரையிலும் உள்ள 190 சோஃவி ஜெர்மேன் பகாத்தனிகளின் பட்டியல்)
(பயன்பாடுகள்)
|}
 
== பயன்பாடுகள் ==
 
சோஃவி ஹெர்மேன் பகாத்தனிகள், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் வரும் எண் வரிசைத்தொடர்கள் வகைகளில் சிலவற்றை உருவாக்கப் பயன்படுகின்றது. போலி அல்லது அரைகுரை சீருறா எண்தொடர் ஆக்கிகளில் இது பயன்படுகின்றது. ''q'' என்னும் ஓர் [[உறுதிப் பகாத்தனி]], ''p'' என்னும் ஒரு சோஃவி ஜெர்மேன் பகாத்தனியால் உருவாகி இருந்து, ''p'' என்பது 3, 9, அல்லது 11 (mod 20) ஆகியவற்றுடன் [[சமானம், மாடுலோ n|முற்றீடு மீதகமாக]] இருந்தால், 1/''q'' என்னும் பதின்ம வகுத்தல் ''q''−1 இலக்கங்களை அரைகுறையான சீருறா வரிசையில் தரும். இதற்கு ஏற்ற பகாத்தனிகள் (q): 7, 23, 47, 59, 167, 179, .. முதலியன ஆகும். (தொடர்புடைய ''p'' = 3, 11, 23, 29, 83, 89, etc.). இதன் விளைவு q−1 இலக்கங்கள் நீளமுடைய (முன் நிற்கும் சுழிகள் உட்பட) வரிசையாகும். எடுத்துக்காட்டாக ''q'' = 23 என்பது கீழ்க்காணும் அரைகுறையான சீருறா எண் வரிசையைத் தருகின்றது: 0, 4, 3, 4, 7, 8, 2, 6, 0, 8, 6, 9, 5, 6, 5, 2, 1, 7, 3, 9, 1, 3. இந்த எண்கள் மறைமுகமாகவோ, கமுக்கமாகவோ, செய்திகளை அனுப்பத் தேவையான அளவு போதிய ''மறைவரைவுத் தன்மை'' அல்லது ''ஒளிவுத்தமை'' (cryptographic properties) கொண்டதல்ல.
 
 
== மேற்கோள்கள் ==
21,328

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/312155" இருந்து மீள்விக்கப்பட்டது