யட்சினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி cat
சி →‎top
வரிசை 1:
[[File:YakshiniDidarganj_Yakshi_statue_in_the_Bihar_Museum.jpg|thumb350px|200px|கி மு 3ஆம் நூற்றாண்டு காலத்திய[[தீதார்கஞ்ச் யட்சினி சிலை]], [[பாட்னாமணற்கல்]] சிற்பம், [[[பாட்னா அருங்காட்சியகம்]]]]
 
'''யட்சினி அல்லது யட்சி''' (Yakshini) ({{lang-sa|याक्षिणि}} என்பவர்கள் [[யட்ச நாடு|யட்சர்களில்]] பெண் பாலினத்தவர்கள் ஆவார். '''யட்சினிகள்''' மனிதர்களை விட உயர்சக்தி கொண்டவர்களாகவும், [[தேவர்கள்|தேவர்களை]] விட குறைந்த சக்தி படைத்தவர்களாகவும், பண்டைய இந்து சமய [[புராணம்|புராணங்கள்]] கூறுகிறது. மேலும் [[பௌத்தம்]], [[சமணம்|சமண]] சமய நூல்களும் யட்சினைகளைப் பற்றி கூறுகிறது. யட்சர்களும், யட்சினிகளும் பூமிக்கடியில் உள்ள [[குபேரன்|குபேரனின்]] அனைத்து செல்வங்களை காக்கும் அழகு மிக்க பெண்கள் என கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/யட்சினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது