அத்தி மரச்சிலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
* [[புதுச்சேரி|புதுவை]]க்கு அடுத்த வீரம் பட்டினம் என்ற மீனவ கிராமத்தில் கடலில் மிதந்து வந்த அத்தி மரம் செங்கேணி அம்மன் சிலையாக வடித்து வழிபடுகிறார்கள். இவ்வூரில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா பிரெஞ்சு காலத்தில் இருந்து புகழ் பெற்றது.
 
* [[காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்|காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில்]] 108 திவ்ய தேசங்களில் முக்கியமானதாகும். இங்கு தெப்பக்குளத்தில் எழுந்தருளியுள்ள வரதராஜப் பெருமாளை [[அத்தி வரதர் தரிசனம் 2019|அத்திவரதர்]] என்றே அழைக்கிறார்கள். இந்த அத்திமரச்சிலை குளத்தின் அடியில் மூழ்கியிருக்கும். நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை பெருமாளை குளத்துக்கு வெளியே எழுந்தருள செய்து பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார் (2019) ((((ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17வரை)))). பெருமாள் பெரும் உஷ்ணத்தைத் தணிக்கவே தெப்பக் குளத்தில் வாசம் செய்கிறாராம்.
 
* திருமலையில் ([[திருப்பதி]]) தல தீர்த்தமாகிய குளத்திலும் அத்தி வரதர் எழுந்தருளியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/அத்தி_மரச்சிலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது