கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
சி இணைப்பு கொடுத்தல்.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
}}
 
'''கேம்பிரிட்ச் பல்கலைக்கழகம்'''(University of Cambridge) என்பது [[ஐக்கிய இராச்சியம்|இங்கிலாந்தில்]], [[கேம்பிரிட்ச்]] என்னும் [[ஊர்|ஊரில்]] அமைந்துள்ள தொல்முதுப் [[பல்கலைக்கழகம்]] ஆகும். இப்பல்கலைக்கழகம் சுமார் கி.பி. 1209-இல் தொடங்கப்பட்டிருக்கும் என கணிக்கின்றனர். [[ஆங்கிலம்]] பேசும் நாடுகளில் இதுவே இரண்டாவது தொன்மை வாய்ந்த பல்கலைக்கழகம் எனக் கருதப்படுகின்றது மற்றும் செயல்பாட்டில் இருக்கும் மூன்றாவது தொன்மைவாய்ந்த பல்கலைக்கழகம் எனவும் கூறப்படுகிறது.<ref>Sager, Peter (2005). Oxford and Cambridge: An Uncommon History.</ref>
 
[[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழக கல்லூரிகள்|31 கல்லூரிகளைக்]] கொண்ட இப்பல்கலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டுக் கணக்கின் படி 25,595 மாணவர்கள் பயில்கிறார்கள். இவற்றில் 16,160 மாணவர்கள் பட்டப் படிப்பும், 9435 மாணவர்கள் மேற்பட்டப் படிப்பும் மேற்கொள்ளுகிறார்கள். இப் பல்கலைக்கழத்திற்கு 2006 ஆம் ஆண்டின் கணக்குப் படி மொத்தம் சுமார் 4.1 [[பில்லியன்]] [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] [[பவுண்டு]]கள் நிறுவன வளர்ச்சித் தொகையாக வழங்கப்படுகிறது. இப் பல்கலைக்கழகமே [[ஐரோப்பா]]வில் உள்ள பல்கலைக்கழகங்களில் மிகவும் அதிகமான பணவசதி கொண்ட ஒன்றாகக் கருதப்படுகின்றது. இப் பல்கலைக்கழகத்தின் வருமானத்தில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கை [[ஐக்கிய இராச்சியம்|இங்கிலாந்து]] அரசிடம் இருந்து பெறுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/கேம்பிரிச்சுப்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது