யாழ்ப்பாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 94.216.225.65ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி இணைப்பு கொடுத்தல்.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 25:
| பின்குறிப்புகள் =
}}
'''யாழ்ப்பாணம்''' (''Jaffna'', {{lang-si|යාපනය}}) என்பது [[இலங்கை]]த் தீவின் வடமுனையிலுள்ள [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[தலைநகரம்|தலைநகராகும்]]. இது [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டின்]] தென்மேற்குப் பகுதியில் [[யாழ்ப்பாண நீரேரி]]யைப் பார்த்தபடி அமைந்துள்ளது. இலங்கையின் தலைநகரான [[கொழும்பு|கொழும்பிலிருந்து]] 396 கிமீ தூரத்தில் அமைந்துள்ள [[நகரம்|இந்நகரம்]], 88,138 மக்கட்தொகையினைக் கொண்டு 12வது பெரிய நகரமாக விளங்குகிறது.<ref name=gazetteer>{{cite web|title=Sri Lanka: largest cities and towns and statistics of their population|url=http://world-gazetteer.com/wg.php?x=&men=gcis&lng=en&des=wg&geo=-127&srt=pnan&col=abcdefghinoq&msz=1500|publisher=World Gazetteer|archiveurl=http://www.webcitation.org/68XMi15T8|archivedate=2012-06-19}}</ref> 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் [[மாகாணம்|வடமாகாணத்தின்]] தலைநகரமாக விளங்கிய யாழ்ப்பாணம், அந்த ஆண்டில், தற்காலிகமாக [[வடக்கு]], [[கிழக்கு]] மாகாணங்களை இணைத்து உருவான வட-கிழக்கு மாகாணசபைக்குத் [[திருகோணமலை]]யைத் தலைநகரமாக்கியபின், மாகாணத் தலைநகரம் என்ற நிலையை இழந்தது. வடக்குக் கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட பின்னர் வடமாகாணத் தலைநகராக யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.statoids.com/ulk.html|title=Sri Lanka Districts|publisher=|accessdate=31 December 2015}}</ref>
 
[[1981]]இல் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, யாழ் நகரின் மக்கள்தொகை 118,000 ஆக இருந்தது. 20 ஆண்டுகளின் பின் நாட்டில் 2001ல் கணக்கெடுப்பு நடந்தபோது, யாழ்ப்பாணத்தில் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனினும் அவ்வாண்டில் இந்நகரின் மக்கள்தொகை 145,000 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் நடைபெற்ற [[ஈழப்போர்|உள்நாட்டுப் போர்]] காரணமாகப் பல வழிகளிலும் பெரிதும் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், உரிய வளர்ச்சியைப் பெறவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது