கோவூர் கிழார் (சங்ககாலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added content
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
'''கோவூர் கிழார்(கூடலார் கிழார்)''' <ref>ஊரின் பெயரில் காணப்படும் ஒப்புமையை எண்ணி கோவூர் கிழார், தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ”கோவூர்” கிராமம், பிறந்த ஊராக இருக்கலாம் என கூறப்படுகிறது.சங்க கால தொகுப்பில் இவரது நான்கு நூல்கல்கள் உள்ளது. புலவர் சோழநாட்டினர் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்</ref> சங்ககாலப் புலவர்களில் ஒருவர். மன்னர்கள் பகைமையின்றிக் கூடிவாழ இவர் பெரிதும் பாடுபட்டவர். போரை விரும்பாதவர். சங்கப்புலவர்களில் சகோதரச் சண்டை பற்றிய குறிப்புகளைத் தந்திருப்பது கோவூர் கிழாரின் பாடல்கள்.கோவூர் கிழார், சோழ மன்னர்களைப் பற்றியே அதிகம் பாடியுள்ளார். சங்கப்பாடல்களில் கோவூர் கிழார் பாடியதாக இருப்பவை 17 பாடல்கள். இவற்றில் 15 பாடல்கள் புறநானூற்றில் உள்ளன <ref>[[புறநானூறு]] 31, 32, 33, 41, 44, 45, 46, 47, 68, 70, 308, 373, 382, 386, 400 ஆகிய பாடல்கள் இவரால் பாடப்பட்டவை</ref>. எஞ்சிய இரண்டில் ஒன்று [[குறுந்தொகை]]யிலும் <ref>[[குறுந்தொகை]] 65</ref>, மற்றொன்று [[நற்றிணை]]யிலும் <ref>[[நற்றிணை]] 392</ref> உள்ளன.
 
==இவர் சொல்லும் செய்திகள்==
"https://ta.wikipedia.org/wiki/கோவூர்_கிழார்_(சங்ககாலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது