குஜராத் வன்முறை 2002: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Accuracy and truth
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted 2017 source edit
வரிசை 36:
}}
[[படிமம்:Ahmedabad riots1.jpg|thumb|300px|வன்முறை சமயத்தில் அகமதபாத் நகரின் தோற்றம்]]
'''குஜராத் வன்முறை 2002''' எனக் குறிப்பிடுவது இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே 2002-ஆம் ஆண்டில் மூன்று மாதங்களுக்கு [[இந்தியா]]வின் [[குஜராத்]] மாநிலத்தில் நடந்த மதக்கலவரம் ஆகும். [[பெப்ரவரி 27]], [[2002]] அன்று அயோத்தியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த சபர்மதி தொடர்வண்டியை கோத்ரா தொடர்வண்டி நிலையத்தின் அருகே வன்முறையாளர்கள் [[கோத்ரா தொடருந்து எரிப்பு|தீயிட்டு கொளுத்தினர்]]<ref name="pbs">http://www.pbs.org/newshour/updates/february02/india_2-27.html ''INDIAN TRAIN TORCHED, AT LEAST 57 DEAD, PBS, February 27, 2002''</ref>. இதில், அந்த தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த 57 பேர் தீயில் கருகி இறந்தனர்<ref name="tele-herald">http://news.google.com/newspapers?id=0H5dAAAAIBAJ&sjid=n1wNAAAAIBAJ&pg=6503,5458120&dq=godhra&hl=en ''Telegraph Herald – International section – February 27, 2002''</ref>. இதன் தொடர்ச்சியாக நடந்த கலவரங்களில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். டிசம்பர் 6, 1992 அன்று கரசேவைக்காக கரசேவகர்கள் குஜராத்தில் இருந்து அயோத்திக்கு சபர்மதி அதிவிரைவு தொடர்வண்டியில் சென்று விட்டு அகமதாபாத்க்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அன்று இரவு 8 மணியளவில் குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் தீ பிடித்து எரிந்தது. இதில் இரயிலுக்குள் இருந்த 57 பேர் தீயில் கருகி இறந்தனர். இதில் 14 குழந்தைகள், 27 பெண்கள். 2005ல் மத்திய அரசால் நியமிக்கப்பட் விசாரணைக் கமிஷன், ரயில் எரிப்பு சம்பவம் ஒரு விபத்து என்றும், ஒரு ரயில் பெட்டியில் சமையல் செய்துகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், தாக்குதல் காரணமாக நடக்கவில்லை என்றும் கூறியது.{{cn}} நானாவதி கமிஷனின் அறிக்கையின் முதல் பகுதி செப்டம்பர் 25, 2009 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. குழு இறுதி அறிக்கையை 2014 நவம்பர் 18 அன்று அப்போதைய முதலமைச்சர் ஆனந்திபென் படேலிடம் சமர்ப்பித்தது.
 
பிப்ரவரி 27 - 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தை நரேந்திரமோடி முதல்வராக இருந்தபோது கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நடந்த கலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள்!
 
டிசம்பர் 6, 1992 அன்று இந்து தீவிரவாதிகளால் இடிக்க பட்ட பாபர்மசூதி இருந்த இடத்தில் ராமர் ஆலயம் கட்டும் நோக்கத்தில் கரசேவைக்காக 1700 #விஷ்வ_இந்து_பரிஷத் என்கிற பாசிச இந்து இயக்கத்தின் இந்துத்துவா பயங்கரவாதிகள் குஜராத்தில் இருந்து அயோத்திக்கு சபர்மதி அதிவிரைவு தொடர்வண்டியில் சென்று விட்டு அகமதாபாத்க்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அன்று இரவு 8 மணியளவில் குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் ரயில் வந்து நின்றபோது அந்த ரயிலின் 4 பெட்டிகளை சுற்றி காவிக் கும்பல் கூட்டமாக நூற்றுக்கணக்கானவர்கள் நின்று கொண்டு #ஜெய்_ஸ்ரீ_ராம் கோஷமிட்டனர். அப்போதுதான் அந்த ரயிலின் #எஸ்5_ரயில்_பெட்டி தீ பிடித்து எரிந்து அடுத்தடுத்து கரசேவகர்கள் இருந்த 3 பெட்டிகள் எரிந்த போதும் அந்த இரயிலை சூழ்ந்து கொண்டிருத்த காவிக்கும்பல் தீயை அணைக்காமல், அதிகரிக்கவே வைத்தது. இதில் இரயிலுக்குள் இருந்த 57 பேர் தீயில் கருகி இறந்தனர். அதில் 14 குழந்தைகள், 27 பெண்கள் அடக்கம். இந்த படுகொலையால் இந்தியா மட்டுமல்ல  உலகமே  அதிர்ந்தது.
 
இந்த 'தீ'க்கு காரணம் இஸ்லாமியர்கள் என்று காவிகளால் வேக வேகமாக  குஜராத்துக்குள் அவதூறுகளை பரப்ப மோடி அரசு மீடியாக்கள் அரசு இயந்திரங்கள் துன்டப்பட்டது.
 
மோடியின் அரசு உத்தரவின் பேரில் குஜராத் காவல்துறை அறிந்தும் அவர்களின் கண்களை மூடிக்கொண்டதாகவே தெரிகிறது!
 
காவிகளின் வன்முறை வெறியாட்டம் கோத்ராவில் தொடங்கி மாநிலம் முழுவதும் பரவ தொடங்கியது தொடர்ந்து நடந்த கலவரங்களில் #ஆர்எஸ்எஸ் #விஸ்வஇந்துபரிஷத் #பாஜக வகையறாக்கள் முஸ்லிம்களை எரித்தனர் கொலை செய்தனர் முஸ்லிம் பெண்கள் கற்பழித்தார், சொத்துக்களை கொள்ளையடித்தனர், சேதப்படுத்தினர், கற்பத்தில் இருந்த குழந்தையைகூட தாயின் வயிறை வெட்டி எடுத்து தாயையும் குழந்தையையும் நெருப்பில் எரித்தனர் இப்படிப்பட்ட மிருகங்கள் கூட செய்ய முடியாத கொடூரங்களை செய்த காவி தீவிரவாதிகளை #தெகல்கா, #அவுட்லுக், #டைம்ஸ்ஆப்இந்தியா #பிபிசி #அல்ஜஜீரா போன்ற ஊடகங்கள் வீடியோ ஆதாரங்களுடன் செய்திகள் வெளியிட்டன!
 
2005ல் மத்திய அரசால் நியமிக்கப்பட் விசாரணைக் கமிஷன், ரயில் எரிப்பு சம்பவம் ஒரு விபத்து என்றும், ஒரு ரயில் பெட்டியில் சமையல் செய்துகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், தாக்குதல் காரணமாக நடக்கவில்லை என்றும் கூறியது.
 
நானாவதி கமிஷனின் அறிக்கையின் முதல் பகுதி செப்டம்பர் 25, 2009 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. குழு இறுதி அறிக்கையை 2014 நவம்பர் 18 அன்று அப்போதைய முதலமைச்சர் ஆனந்திபென் படேலிடம் சமர்ப்பித்தது, ஆனால் அது பின்னர் நிறுத்தப்பட்டது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது!
 
பின் அதன் அறிக்கை 2019ல் மோடியின் ஆட்சியில் 17 வருடங்களுக்குப் பிறகு அறிக்கை வெளியிட்ட #நானாவதிகமிஷன் மோடி #பரிசுத்தமானவர் என்றும் கலவரத்துக்கு மதமோ அரசியலோ காரணம் இல்லை என்று #இரத்தகாட்டேரி #காவிகளுக்கு #பரிசுத்த_காவி பட்டமும் அளித்து குற்றமற்றவர்கள் என்ற நீதிமன்றம் கலவரத்தில் மாநில அரசுக்கு பங்கு இருப்பதாக குற்றம் சாட்டிய மூன்று முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகளான சஞ்சீவ் பட், ராகுல் சர்மா மற்றும் ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோரின் நம்பகத்தன்மையையும் ஆணையம் கேள்வி எழுப்பியது. ஆதாரங்களை உன்னிப்பாக ஆராய்ந்த பின்னர், காவல்துறையின் தரப்பில் எந்தவிதமான அலட்சியமும் இருந்ததாகக் கூற முடியாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மொத்தத்தில் இந்தியாவில் நீதி புதைக்கப்பட்டுவிட்டது
 
<nowiki>#</nowiki>abuZakariyya
 
<nowiki>#</nowiki>S5_couch #SabarmadiExpress #InTheNameOfRam #BjpKillings #RSSKillings #RSSMurders #BJPMurders #VHP #GujaratKillings #RamKillings
 
== கோத்ரா தொடருந்து எரிப்பு ==
வரி 68 ⟶ 46:
70,000 காவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மாநிலமெங்கும் அமர்த்தப்பட்டனர்<ref name="tel-uk">http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/1386341/Hindus-massacred-on-blazing-train.html</ref> அன்று இரவே, கோத்ரா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது<ref name="tele-herald" />.குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் [[கோர்தன் சடாஃபியா]] வன்முறையை தடுக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவரித்தார். இதில் கண்டவுடன் சுட உத்தரவு போன்ற கடுமையான நடவடிக்கைகள் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள இடங்களில் அமல்படுத்தப்பட்டதை சுட்டிக் காட்டினார். மற்றும், இந்து - முஸ்லிம்கள் ஒன்றாக வாழும் இடங்களுக்கு அதிக பாதுகாப்பு போடப்பட்டது<ref name="tele-herald" />. கடைகளைச் சூறையாடிய மற்றும் வீடுகளை தீயிட்டு கொளுத்திய கும்பலின் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது வாலிபர் மரணமடைந்தார்<ref name="tele-herald" />
 
காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தொடர்வண்டி எரிப்பு நிகழ்வை கண்டித்தார்<ref name="hindu3">http://hindu.com/thehindu/2002/03/01/stories/2002030106081100.htm</ref>. இவரைத் தவிர, வேறெவரும் அந்நிகழ்வை கண்டிக்கவில்லை<ref name="rage">http://books.google.co.in/books?id=WZQip6zwxYwC&printsec=frontcover&dq=editions:ynFpCyHNIfsC&hl=en&sa=X&ei=1W4QUsMGitGtB5aJgZAD&ved=0CC0Q6AEwAA#v=onepage&q&f=false ''Godhra: The Missing Rage, S.K.Modi, Page 27''</ref>. குஜராத்தின் அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்திலும் எச்சரிக்கை எழுப்பப்பட்டது<ref name="hindu1">http://www.hindu.com/thehindu/2002/02/28/stories/2002022803201100.htm</ref>.
 
=== 28 பெப்ரவரி 2002 ===
"https://ta.wikipedia.org/wiki/குஜராத்_வன்முறை_2002" இலிருந்து மீள்விக்கப்பட்டது