"கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,578 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
குறித்த பக்கம்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
சி (→‎வெளியிணைப்புகள்: re-categorisation per CFD using AWB)
(குறித்த பக்கம்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது)
#வழிமாற்று [[குறித்த பக்கம்]]
'''கங்கவள்ளி''', [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தின்]] ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
'''கங்கவள்ளி''', [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தின்]] ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதி [[கங்கவள்ளி வட்டம்]] முழுவதும் மற்றும் [[ஆத்தூர் வட்டம்|ஆத்தூர் வட்டத்தின்]] நடுவலூர், தெடாஊர், ஊனத்தூர், வேப்பநந்தம், வரகூர், சிறுவாச்சூர், மணிவழுதான், காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சார்வாய், தேவியாக்குறிச்சி, தலைவாசல், பட்டுத்துறை, நாவக்குறிச்சி, புத்தூர், நத்தக்கரை, பெரியேரி, ஆறகளுர், தியாகனூர், ஆராத்தி அக்ரஹாரம், மும்முடி, காமக்காபாளையம், வடகுமரை, தென்குமரை, சாத்தப்பாடி, பனவாசல், நாவலூர், சித்தேரி, கோவிந்தம்பாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.
 
இந்த தொகுதியில் ஆண்கள் 1,14,127 பேர், பெண்கள்- 1,20,095 பேர், இதரர்- 2 பேர் என மொத்தம் 2,34,224 வாக்க்காளர்கள் உள்ளனர். ஆதி திராவிடர், வன்னியர், கொங்கு வேளாளர், நாயக்கர், முதலியார் என பல சமுதாயத்தினரை பரவலாகக் கொண்ட தொகுதி. கடந்த 1951-ம் ஆண்டு முதல் கடந்த 2006-ம் ஆண்டு வரை தலைவாசல் தொகுதியாக இருந்த போது, சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 5 முறையும், திமுக 4 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
 
இத்தொகுதியின் முக்கியத் தொழில் விவசாயம். கரும்பு, நெல், மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம், பருத்தி, பாக்கு உள்ளிட்டவை அதிகம் பயிரிடப்படுகின்றன.நூல் மில்கள், ஜவ்வரிசி (சேகோ) ஆலைகள் மக்களுக்கு வேலை வாய்ப்பைத் தருகின்றன. கொல்லிமலையில் உற்பத்தியாகி வரும் சுவேத நதி சேலத்தின் கூவமாக மாற்றப்பட்டிருப்பது பகுதிவாசிகளின் நீண்ட கால கவலை ஆகும்.<ref>[https://www.maalaimalar.com/news/tnelection/2021/03/21171559/2460883/Gangavalli-constituency-Overview.vpf கெங்கவல்லி தொகுதி கண்ணோட்டம்- 2021 சட்டமன்றத் தேர்தல்]</ref>
 
== தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் ==
*[[கங்கவள்ளி தாலுக்காவட்டம்]]
*[[ஆத்தூர் தாலுக்காவட்டம்]] (பகுதி)
நடுவலூர்,தெடாஊர்,ஊனத்தூர், வேப்பநந்தம், வரகூர், சிறுவாச்சூர், மணிவழுதான், காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சார்வாய், தேவியாக்குறிச்சி, தலைவாசல், பட்டுத்துறை, நாவக்குறிச்சி, புத்தூர், நத்தக்கரை, பெரியேரி, ஆறகளுர், தியாகனூர், ஆராத்தி அக்ரஹாரம், மும்முடி, காமக்காபாளையம், வடகுமரை, தென்குமரை, சாத்தப்பாடி, பனவாசல், நாவலூர், சித்தேரி, கோவிந்தம்பாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் கிராமங்கள்<ref>[http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008]</ref>
==வெற்றி பெற்றவர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3122526" இருந்து மீள்விக்கப்பட்டது