உய்குர் மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 11:
 
'''உய்குர் மக்கள்''' ([[உய்குர் மொழி]]: ئۇيغۇر, [[சீன மொழி]]: 维吾尔, [[பின்யின்]]: Wéiwú'ěr) [[மத்திய ஆசியா]]வில் வசிக்கும் [[உய்குர் மொழி]]யை பேசும் ஒரு மக்கள் இனம். இன்று இந்த மக்கள் பெரும்பான்மையாக [[சீன மக்கள் குடியரசு|சீனாவின்]] வடமேற்கில் உள்ள [[சிஞ்சியாங்]] மாகாணப் பகுதியில் வசிக்கின்றனர். [[பாகிஸ்தான்]], [[ஆஃப்கானிஸ்தான்]], [[ரஷ்யா]], [[கசக்ஸ்தான்]] போன்ற நாடுகளிலும் சில உய்குர் மக்கள் வசிக்கின்றனர். உய்குர் மக்களால் தமது வாழும் இடம் ''உய்குரிஸ்தான்'' அல்லது [[கிழக்கு துருக்கிஸ்தான்]] என்று குறிப்பிட்டது. உலகில் கிட்டத்தட்ட 20 [[மில்லியன்]] உய்குர் மக்கள் வாழுகின்றனர்.
 
சீனாவின் வட மேற்குப் பகுதியில் இருக்கும் [[சிஞ்சியாங்]] மாகாணத்தில் வாழும் உய்குர் இஸ்லாமியர்களை தடுப்பு முகாம்களில் வைத்து, மூளைச்சலவை செய்து வருகிறது சீனா அரசு. மேலும் அம்முகாமில் உய்குரி இசுலாமியர்கள் சித்திரவதை செய்யப்படுவதாகவும், கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுவதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. சீனாவின் இச்செயல்களை [[ஐரோப்பிய ஒன்றியம்]] , [[ஐக்கிய இராச்ச்சியம்]], [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]] போன்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சியாக, சீன அதிகாரிகள் மீதான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.<ref>[https://www.bbc.com/tamil/global-56493308 சீன வீகர் முஸ்லிம்களுக்கு முகாம்களில் கொடுமை: சீனா மீது தடை விதித்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உய்குர்_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது